முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையை என்றும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம் என்று சமூக வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் 68-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்ததன் ஐம்பதாவது ஆண்டு இது! அந்த உரிமையுடன் 78-வது விடுதலை நாளில் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினேன். எண்ணற்ற தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் என்றும் போற்றுவோம். இவ்வாறு முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து