முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜின் கோளாறு: இண்டிகோ விமானம் தரையிறக்கம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2024      தமிழகம்
IndiGo-flights 2024-01-09

Source: provided

கொல்கத்தா : என்ஜின் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் இண்டிகோ விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.36 மணிக்கு இண்டிகோ விமானம் கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்த சில நிமிடங்களில் இடதுபக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

இது குறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து