எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். மேலும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவது என்பது ஜனநாயக நாட்டில் வரவேற்கத்தக்கது. மாநிலங்கள் ஒன்றுக்கொன்று எதிர் கருத்து தெரிவிப்பது, அரசியலமைப்பு மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவின் மதிப்புகளுக்கு எதிரானது. இந்திய மக்களின் ஞானத்தைக் கொண்டும், பலதரப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக்கொள்கை. தேசிய கல்விக்கொள்கைக்கு உங்கள் 'கொள்கை ரீதியான' எதிர்ப்பில் நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன். தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா? தேசிய கல்விக் கொள்கை கொண்டுள்ள சமத்துவம் மற்றும் பாரபட்சமற்ற கட்டமைப்புகளை எதிர்க்கிறீர்களா? அப்படி இல்லாவிட்டால், அரசியல் ஆதாயத்தை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை முன்னிறுத்தி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 day ago |
-
தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டம்: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
29 Dec 2024தூத்துக்குடி : தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார்.
-
தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
29 Dec 2024தூத்துக்குடி : பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
எச்1-பி விசாவுக்கு திடீர் டிரம்ப் வரவேற்பு
29 Dec 2024அமெரிக்கா : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
-
உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும், தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் : தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Dec 2024சென்னை : உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2024.
30 Dec 2024 -
குமரியில் புதிய கண்ணாடி பாலம் திறப்பு பணி தீவிரம்
29 Dec 2024கன்னியாகுமரி : திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.
-
புதுவருட பிறப்பை முன்னிட்டு கோவில்கள் திறப்பில் மாற்றமா? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
29 Dec 2024சென்னை : புதுவருட பிறப்பில் கோவில்கள் இயங்குவது குறித்த நடைமுறையில் மாற்றமில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
மாணவி வன்கொடுமை வழக்கில் எப்.ஐ.ஆர். கசிவு:14 பேரை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு திட்டம்
29 Dec 2024சென்னை : மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணையை தொடங்கியுள்ளது சிறப்புக்குழு. எப்.ஐ.ஆர்.
-
எச்.1 பி விசா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப்
30 Dec 2024வாஷிங்டன்: திறமையான தொழில்நுட்ப ஊழியருக்கான எச்.1 பி விசா திட்டத்தை ஆதரிக்கிறேன் என்று டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
-
படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Dec 2024தூத்துக்குடி: படிப்புக்கு மட்டும் அல்ல,மாணவிகளுக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன் என்று தூத்துக்குடி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நேரில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையம்
30 Dec 2024சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தினர்.
-
சரத்குமாரின் ஸ்மைல் மேன் விமர்சனம்
30 Dec 2024சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார்.
-
நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
30 Dec 2024தூத்துக்குடி: நாட்டிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
அலங்கு திரை விமர்சனம்
30 Dec 2024பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாயகன் குணாநிதி, காளி என்ற நாயை வளர்க்கிறார்.
-
செல்வராகவன்-ஜீ.வி.பிரகாஷ் இணையும் மெண்டல் மனதில்
30 Dec 2024செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும்' மெண்டல் மனதில் 'எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
-
மேக்ஸ் திரை விமர்சனம்
30 Dec 2024பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீப், மீண்டும் பதவி ஏற்க இருக்கும் நாளுக்கு முந்தைய இரவில், இரண்டு இளைஞர்களை அடித்து துவைத்து லாக்கப்பில் அடைக்கிறார்.&nbs
-
35 சின்ன விஷயம் இல்ல விமர்சனம்
30 Dec 2024விஷ்வதேவ் - நிவேதா தாமஸ் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்..
-
திரு.மாணிக்கம் விமர்சனம்
30 Dec 2024சமுத்திரக்கனி, கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் விற்பனை கடையை நடத்தி வருகிறார்.
-
புத்தாண்டை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்
30 Dec 2024வேங்கிக்கால் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது.
-
இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் இ.பி.எஸ். மீது அமைச்சர் குற்றச்சாட்டு
30 Dec 2024சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா? த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
30 Dec 2024புதுக்கோட்டை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ள த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்
30 Dec 2024சென்னை : பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் பைக்கை வேகமாக ஓட்டி பல்வேறு சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்குவார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
-
திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட 400 பேர் போலீசாரால் கைது
30 Dec 2024திண்டுக்கல் : திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட 400 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-
பாட்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தடியடிக்கு கார்கே, பிரியங்கா கண்டனம்
30 Dec 2024பாட்னா: பீகார் மாநிலத்தின் பிபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி பாட்னா காந்தி மைதானத்தில் போராட்டம் நடத்திய பிபிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மீது போலீஸார்
-
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கவர்னர் ரவியை நேரில் சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் மனு
30 Dec 2024சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.