எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இன்று சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) வருடாந்திர நாட்காட்டியில் செப்டம்பர் 14-ம் தேதி பள்ளி வேலைநாளாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே நேரம் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இன்று காலை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குரூப் 2 தேர்வை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இன்று சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்வியாண்டு நாட்காட்டியில் திருத்தம் செய்த அறிவிப்பை சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுமுறை குறித்த தகவலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025