முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தோற்றத்தில் டோனி

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      விளையாட்டு
Dhoni 2023-10-03

Source: provided

உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம். வரும் ஐபிஎல் தொடரில் அப்கேப்புடு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.டோனி விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எம்.எஸ்.டோனியின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சென்ற வருடம் ஐபிஎல் தொடரின்போது, நீண்ட முடியுடன் வலம் வந்த டோனி தற்போது இந்த புதிய லுக்கில் இளமையாக தோற்றமளிக்கிறார். அவ்வப்போது தனது சிகை அலங்காரத்தை மாற்றி, மிகவும் 'ட்ரெண்டிங்'ஆக இருக்கும் டோனியின் தற்போதைய லுக் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து