எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 7 முக்கிய மாநிலங்களில் மட்டுமே உண்மையான போட்டி நிலவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் அதிக ஆதரவை பெற்று முன்னிலையில் இருக்கிறார். இருப்பினும் அடுத்த ஜனாதிபதி யார்? என்பதை தீர்மானிக்கும் 7 முக்கிய மாநிலங்களில் மட்டுமே உண்மையான போட்டி நிலவுகிறது.
அதாவது, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்கள்தான் வெற்றியை தீர்மானிக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்த மாநிலங்களைச் சேர்ந்த சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். இதனால் கடைசி கட்ட பிரசாரத்தில், இரு கட்சிகளின் பிரசாரக் குழுக்களும் இந்த மாநிலங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்தின.
இந்த நிலையில் 7 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அட்லஸ்இன்டெல் போல் சார்பில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 49 சதவீத ஆதரவுடன் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கமலா ஹாரிசுக்கு 47.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் 1.8 சதவீத வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
இதில், அரிசோனா மாநிலத்தில் டிரம்புக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அங்கு டிரம்புக்கு 51.9 சதவீதம் பேரும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீத ஆதரவும், கமலா ஹாரிஸ் 45.9 சதவீத ஆதரவும் பெற்றனர்.
வட கரோலினாவிலும் டிரம்ப் முந்தினார். அவர் 50.4 சதவீத மக்களின் ஆதரவை பெற்றார். கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீத ஆதரவு கிடைத்திருக்கிறது.
இதேபோல் ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் ஒரு சதவீத வித்தியாசத்தில் டிரம்பை முந்தினார். கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும், டிரம்ப் 43 சதவீத ஆதரவும் பெற்றனர். அதே சமயம் முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருந்ததைவிட கமலா ஹாரிசின் ஆதரவு குறைந்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், நெவாடா, வட கரோலினா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலை பெற்றார். அரிசோனாவில் டிரம்ப் முந்தினார். தேர்தல் நாளில் இந்த முடிவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் நாளில் கடுமையான போட்டி நிலவும் என முடிவுகள் தெரிவிக்கின்றன.
7 மாநிலங்களிலும் கிட்டத்தட்ட 40 சதவீத வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதே சமயம், தேர்தல் நாளில் வாக்களிக்கக் கூடியவர்களில் டிரம்புக்கு ஆதரவாக அதிகம் பேர் வாக்களிக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே 7 மாநிலங்களிலும் இன்று பதிவாகும் வாக்குகள் தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருக்கும். அமெரிக்க தேர்தலில் இந்த ஆண்டு வாக்களிக்க சுமார் 24 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் நாள் நவம்பர் 5 என அறிவிக்கப்பட்டாலும், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியும் இருக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே தங்கள் வாக்கை செலுத்தி விட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
25 Dec 2024கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
-
டிஜிட்டல் கைது என்ற நடைமுறை இல்லை: பெங்களூரு போலீஸ் கமிஷனர் தகவல்
25 Dec 2024பெங்களூரு, நமது சட்டமும், அரசியலமைப்பிலும், 'டிஜிட்டல்' கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை.
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது - விசாரணை: மாணவர்கள் திடீர் போராட்டம்
25 Dec 2024சென்னை, மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா:வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Dec 2024சென்னை, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் வேற்றுமையை கிள்ளி
-
2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (27-ம் தேதி) சென்னை வர உள்ளார். தமிழக பா.ஜ.க.
-
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
ஊழல் புகார் எதிரொலி: செபி தலைவர் மாதபி பூரி நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்
25 Dec 2024புதுடெல்லி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் புகார் தாரரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.
-
தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
25 Dec 2024சென்னை, தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு
25 Dec 2024வாஷிங்டன், விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளது.
-
மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர்: வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
25 Dec 2024சென்னை, மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் என்று வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
25 Dec 2024சென்னை, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சாதிவாரி, மக்கள் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை கேட்பாரா அன்புமணி? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி
25 Dec 2024சென்னை, சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என அமைச்சர் எஸ்.எஸ்.
-
மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
25 Dec 2024சென்னை, மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
37 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு: ஜோபைடன் நடவடிக்கைக்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு
25 Dec 2024அமெரிக்கா, அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதி
25 Dec 2024சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானில் 46 பேர் பலி
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
-
கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்க பாடகி
25 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி நன்றி தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை வெளியீடு: ஜஸ்ப்ரிட் பும்ரா முதலிடம்
25 Dec 2024துபாய்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்ப்ரிட் பும்ரா. மேலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
கஜகஸ்தானில் பயங்கரம்: பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழப்பு: 30 பேர் படுகாயம்
25 Dec 2024அக்டாவ், கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
-
பல்கலை. மாணவி விவகாரம்: அதிர்ச்சியளிப்பதாக விஜய் பதிவு
25 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ரஷித் விளையாட மாட்டார்?
25 Dec 2024ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
25 Dec 2024சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கும் என்று தெரிவித்துள் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான
-
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜன. 3-ல் வைகோ தலைமையில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
25 Dec 2024சென்னை, டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.
-
அமைதி, செழிப்புக்கான பாதை உண்டாகட்டும்: பிரதமர் மோடி, இ.பி.எஸ். விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2024புதுடில்லி, 'இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்' என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்