முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புஷ்பா-2 விமர்சனம்

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024      சினிமா
Pushpa-2-Review 2024-12-09

Source: provided

செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளி புஷ்பா, தனது அசாத்திய திறமையால் சிண்டிகேட்டின் தலைவராக உருவெடுப்பதோடு புஷ்பா முதல் பாகம் முடிவுற்றது. இதன் தொடர்ச்சியாக இப்போது வெளியாகியிருக்கும் புஷ்பா இரண்டில், சிண்டிகேட்டின் தலைவன் என்பதையும் தாண்டி, தனக்கான ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி புஷ்பா ராஜாவாக வலம் வருகிறார்.

ஆனால், அவரை எபப்டியாவது வீழ்த்த வேண்டும் என்று போலீஸ் எஸ்.பி.பகத் பாசில் திட்டம் போட, அதற்கு புஷ்பா தனது பண பலத்தால் பதிலடி கொடுக்கிறார்.  மனைவி ராஷ்மிகா ஆசையை நிறைவேற்ற ஒரு மாநிலத்தில் முதல்வரையே மாற்றும் அளவுக்கு முயற்சி செய்றார் புஷ்பா.

அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை மாஸ், செண்டிமெண்ட்,ஆக்‌ஷன், காமெடி என அனைத்து மசாலாவையும் அளவாக சேர்த்து கலந்து சொல்வது தான் ‘புஷ்பா 2 - தி ரூல். அல்லு அர்ஜுன் வழக்கமான தனது உடல் மொழியுடன் ஸ்டைல், மாஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்து செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.

நாயகி ராஷ்மிகா நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். முதல் பாகத்தில் வில்லனாக அட்ராசிட்டி செய்த பகத் பாசில், இதிலும் அசத்துகிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. எல்லாம் நன்றாக இருந்தும் காட்சிகளின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். மொத்தத்தில், ‘புஷ்பா 2 : தி ரூல்’ ஃபயர் மட்டும் அல்ல ஒரு முரட்டு வெடிகுண்டு என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து