முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுத்தொகை விவரம் வெளியீடு : மொத்த பரிசு ரூ.60 கோடியாக உயர்வு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      விளையாட்டு
ICC 2023 07 29

Source: provided

துபாய் : ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை விவரம் வெளியாகியுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி... 

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்.19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி மட்டும் துபாயில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்குபெறுகின்றன. வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான். இந்தியாவின் முதல் போட்டி பிப்.20ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. வங்கதேசத்துடன் மோதுகிறது குறிப்பிடத்தக்கது.

முதல் பரிசு ரூ.19.45 கோடி...

இந்நிலையில் ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை விவரம் வெளியாகியுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வெற்றியாளர் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்களும் (ரூ.19.45 கோடி), ரன்னர் அணிக்கு 1.12 மில்லியன் டாலர்களும் (ரூ.9.72 கோடி) வழங்கப்படவிருக்கிறது. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு 560,000 டாலர்கள் (ரூ.4.86 கோடி) வழங்கப்படவுள்ளது. லீக் சுற்றின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு 34,000 டாலர்கள்(ரூ.29.5 லட்சம்) கிடைக்கும். 5 மற்றும் 6 வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு 3,50,000 (ரூ.3.04 கோடியும்), 7 மற்றும் 8-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 1,40,000 (ரூ.1.21 கோடியும்) கிடைக்கும். மேலும் போட்டியில் பங்கேற்றதற்காக ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் 1,25,000 டாலர்கள் (ரூ.1,21 கோடி) கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து