முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020

  • ஆழ்வார்திருநகரி பெருமாள் தெப்பம்.
  • இராமேசுவரம் ராமநாதசுவாமி பிரம்மோற்சவாரம்பம்.
  • இராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் உற்சவாரம்பம்.
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.
  • சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: