முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020

  • நான்குநேரி வானமாமலைப்பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவாரம்பம். 
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கல்யாணம். 
  • மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் இரவு சிம்ம வாகனம். 
  • திருப்புவனம் கோதண்டராமசுவாமி புறப்பாடு. 
  • கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல்சேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்: