திருநெல்வேலி மாவட்டத்தில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் உள்ள 'புறத்தொடர்பு பணியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உள்ள 'தற்காலிக கௌரவ விரிவுரையாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாதம் ரூ. 2.6 லட்சம் வரை சம்பளத்துடன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள 'துணை பொது மேலாளர் (நிதி), தலைமை மேலாளர் (நிதி), கூடுதல் தலைமை மேலாளர் (நிதி), மற்றும் துணை மேலாளர் (செயலகம்)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் உள்ள 'சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள 'திருவலகு, காவலர், பலவேலையாள், ஏவலர், பெருக்குபவர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 'டிரைவர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினக்கூலி ரூபாய் 615
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ள 'துணை மேலாளர் (தொழில்நுட்பம்)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் உள்ள 'எழுத்தர் உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள 'டெக்னீசியன்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள 'ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |