முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

  1. காமபெருக்கி ;-- அத்திப்பழம் சாப்பிட காமபெருக்கியாக செயல்படும்.
  2. இல்லறவாழ்வில் திருப்தியில்லாமல் இருந்தால்;-- ஆலமரத்தின் கொழுந்து இலைகளை பறித்து சுத்தம் செய்து அரைத்து 5 கிராம் அளவு சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
  3. காமம் பெருக்க ;-- முள்ளங்கி விதையை பொடி செய்து சாப்பிடலாம்.
  4. உடலுறவில் நிறைவான இன்பம் கிடைக்க ;-- பாலும் தேனும் கலந்து சாப்பிடலாம்.
Image Unavailable

  1. குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க;-தினசரி 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம்.
Image Unavailable

  1. மேனி நிறம் பொன்நிறமாக ;- மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
  2. தேகம் பொன்னிறமாக;- ஆவாரம் பூ தொடர்த்து சாப்பிடலாம்.
  3. முகம் பளபளக்க ;- நாட்டு வாழைப்பழம் பழுத்தபழம் ஒன்றை எடுத்து ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மண

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்