எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சில்லி சப்பாத்தி
சில்லி சப்பாத்தி செய்யத்தேவையான பொருட்கள்.
கோதுமைமாவு - 1 கப்.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
பொடியாக நறுக்கிய வெங்காயம் -3.
பொடியாக நறுக்கிய தக்காளி - 3.
இஞ்சி,பூண்டு விழுது -1 ஸ்பூன்.
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2.
மல்லி இலை - சிறிதளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமைமாவு,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும், பின்னர் மாவை 20 நிமிடம் ஊற வைக்க்கவும்.
- 20 நிமிடம் கழித்து மாவை எடுத்து சிறு சிறு உருடைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- சப்பாத்தி தேய்க்கும் பலகையில் மாவை சப்பாத்தி க்கு தேய்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதை போல் எல்லா சப்பாத்தி மாவையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன். எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சப்பாத்தி மாவை போட்டு வேக விடவும், திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதை போல் எல்லா சப்பாத்தி மாவையும் வேக வைத்து தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- வேக வைத்த சப்பாத்தியை சிறிது நேரம் ஆற வைத்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய்யை சூடானவுடன் பொடியாக நறுக்கிய 3 வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய 3 தக்காளி,ஒரு ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது,மிளகாய் தூள் 2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும்.
- இதனுடன் சிறு சிறு துண்டுகளாக செய்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டுநன்றாக கலந்து விடவும்.
- சிறிதளவு மல்லி இலையை போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான சில்லி சப்பாத்தி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்5 sec ago |
ஆனியன் ரிங்ஸ்2 days 23 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை6 days 23 hours ago |
-
2025-ன் ஐ.பி.எல். மெகா ஏலத்தை டிசம்பரில் நடத்துகிறது பி.சி.சி.ஐ. : வீரர்கள் தக்க வைப்பதில் மாற்றம் ?
31 May 2024மும்பை : இந்தியாவில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
நார்வே செஸ் 4-வது சுற்றில் வைஷாலி, நகமுரா, கார்ல்சென் அபாரம்
31 May 2024ஓஸ்லா : நார்வே செஸ் போட்டியின் 4-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியுற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். நகமுரா, கார்ல்சென், வைஷாலி வெற்றிப்பெற்று முன்னேறியுள்ளனர்.
-
கடுமையான தண்ணீர் பஞ்சம் : மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்
31 May 2024புதுடெல்லி, டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் யமுனை ஆற்றில் இருக்கக்கூடிய தண்ணீர் பங்கீட்டை சீர் செய்ய வலியுறுத்தி அமைச்சர் அதிஷி மத்திய நீர்வளத்து
-
அரசுப் பணிக்கான தமிழ் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் அவசியம்: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்
31 May 2024சென்னை, அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தோ்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும்
-
வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளில் தேர்தல்: பாராளுமன்றத்திற்கு இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு : வரும் 4-ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை - முடிவுகள் வெளியீடு
31 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் இறுதி கட்டமாக இன்று பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்ளிட்ட 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: 20 அணிகளின் விவரம்
31 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் அணிகளின் முழுவிவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
-
பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதல் : போட்டி குறித்து ரோகித் சர்மா ஆவல்
31 May 2024வாஷிங்டன் : பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதவுள்ள நிலையில் போட்டி குறித்து கேப்டன் ரோகித் சர்மா ஆவலுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
டிடிஎஃப் வாசன் 3 நாட்களுக்குள் மொபைலை ஒப்படைக்க வேண்டும்: மதுரை போலீஸ் நோட்டீஸ்
31 May 2024மதுரை, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில், யூடியூபரான டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார்.
-
விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் நரேந்திரமோடி 2-வது நாளாக தியானம்
31 May 2024கன்னியாககுமரி : விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று 2-வது நாளாக தியானம் செய்தார்.
-
தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
31 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று (ஜூன்1) 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை வெயில் தாக்கம்: மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 10-ம் தேதி திறப்பு : பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு
31 May 2024சென்னை : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால், மாணவர்களின் நலன்கருதி
-
தமிழ்நாட்டில் கோடைமழை இயல்பை விட 20 சதவீத அதிகம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
31 May 2024சென்னை, தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் கோடை மழை இயல்பைவிட 20 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பயனருக்கு ஒரு மணி நேரத்தில் பணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல் : காப்பீடு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
31 May 2024புதுடெல்லி : மருத்துவக் காப்பீடு பெற்ற பயனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் பணமில்லாத சிகிச்சை கிடைப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுத
-
புதிய திட்டங்களால் மின்தடை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு : தமிழக அரசு பெருமிதம்
31 May 2024சென்னை : மின்துறையில் செயல்படுத்தும் பல்வேறு புதிய திட்டங்களால் மின்தடையில்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-06-2024.
01 Jun 2024 -
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
01 Jun 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி எம்.பி.
-
தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம் : சீன ராணுவம் திட்டவட்டம்
01 Jun 2024பெய்ஜிங் : சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
-
ஜாமின் மனு ஒத்திவைப்பு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார்
01 Jun 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
கருத்துக்கணிப்பை புறக்கணிக்கும் காங்கிரஸ்: அமித்ஷா கிண்டல்
01 Jun 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவோம்: அதிபர் ஜோபைடன்
01 Jun 2024வாஷிங்டன் : இஸ்ரேல் -ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
-
குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவிப்பு
01 Jun 2024வாஷிங்டன் : ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
-
வட மாநிலங்களில் வெப்ப அலை: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் பலி
01 Jun 2024லக்னோ : வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலையால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தால் தேர்தல் அலுவலர்கள் 25 பேர் பலியாகியிருப்பது
-
சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு சேதம்: டொனால்ட் டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு
01 Jun 2024நியூயார்க் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது.
-
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு: கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ஜாமீன்
01 Jun 2024பெங்களூரு : பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒன்றில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.
-
மே. வங்கத்தில் வன்முறை: தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
01 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நேற்று வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறை சம்பவத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டன.