முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி வட்டாரப் போக்கு வரத்து சார்பில் சோதனையில் ரூ7.50 லட்சம் வாகன வசூல்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      ஈரோடு
Image Unavailable

A

01.01.2018 முதல் 31.01.2018 வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கோபிசெட்டிபாளையம் (மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சத்தியமங்கலம் மற்றும் பவானி உட்படி) வாகனங்கள் சோதனை செய்த விபரம், வரி வசூல் செய்த இனங்கள் மற்றும் பிற இனங்கள் விபரம் கீழ் வருமாறு.
கோபி வட்டாரப் போக்கு வரத்து சார்பில் சோதனையில் ரூ7.50 லட்சம் வாகன வசூல்
தலை கவசம் அணியாமல் பயணம் செய்ததின் மூலம் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டது. 2700
விபத்து ஏற்படுத்திய குற்றங்களுக்காக ஓட்டுநர் உரிமம் தற்காலிகஃநிரந்தர தடை செய்யப்பட்டது. 1
குடிபோதையில் வாகனம் இயக்கிய குற்றத்திற்காக ஓட்டுநர் உரிமம் தற்காலிகஃநிரந்தர தடை செய்யப்பட்டது. 53
அதிவேகமாக வாகம் இயக்கிய குற்றத்திற்காக ஓட்டுநர் உரிமம் தற்காலிகஃநிரந்தர தடை செய்யப்பட்டது. 15
கைபேசி உபயோகித்து வாகனம் இயக்கிய குற்றத்திற்காக ஓட்டுநர் உரிமம் தற்காலிகஃநிரந்தர தடை செய்யப்பட்டது. 200
அதிக பாரம்ஃஅதிக மக்களை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிகஃநிரந்தர தடை செய்யப்பட்டது. 96
சிக்னல் - யை மீறி சென்ற குற்றத்திற்காக ஓட்டுநர் உரிமம் தற்காலிக தடை செய்யயப்பட்டது. 25
சோதனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள். 1027
சோதனை அறிக்கை வழங்கப்பட்ட வாகனங்கள். 221
சிறை பிடின்னப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை. 24
அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள். 23
அதிக உயரம், அதிக நீளம், ஏற்றிய வாகனங்கள். 18
தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை. 15
அனுமதி சீட்டு ஃ காப்பு சான்று ஃ புகை சான்று ஃ ஆவணங்கள் இன்றி இயக்கபட்ட வாகனங்கள் எண்ணிக்கை. 70
பதிவு எண் முறையாக எழுதப்படாத வாகனங்களின் எண்ணிக்கை. 13
கருப்பு நிற ஸ்டிக்கர் நீக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை. 7
அதிவேகம் ஃ அபாயகரமாக வாகனங்கள் இயக்கியது. 5
சீட் பெல்ட் அணியாமல் இயக்கிய வாகனங்களின் எண்ணிக்கை. 11
கைபேசி உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை. 4
பிரதிபலிப்பான் பட்டை ஒட்டப்படாத வாகனங்களின் எண்ணிக்கை. 20
டேஞ்சர் லைட் பொருத்தப்படாத வாகனங்களின் எண்ணிக்கை. 10
இரு சக்கர வாகனத்தில் அதிக நபர்கள் பயணம் செய்தது. 4
மற்ற வாகனங்களில் அதிக நபர்கள் பயணம் செய்தது. 16
பிற குற்றங்கள். 172
வாகன சோதனையின் மூலம் வரி வசூல் செய்தது. 2,04,600
வாகன சோதனையின் மூலம் இணக்கக்கட்டணம் வசூல் செய்தது. 3,56,900
வாகன சோதனையின் மூலம் வரி மற்றும் இணக்க கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டியது. மேற்கண்ட விபரங்கள் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிவேல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து