எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டியர் டெத் என்ற சொல் சிலரை பயமுறுத்தும். அந்த பயத்தை போக்குவது தான் இப்படத்தின் கரு. 4 தனித்தனி சிறு கதைகளின் தொகுப்பாக இப்படம் உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் தலா ஒரு மரணம் என்று வகையில் நிகழ்கிறது. அது இயற்கை மரணமா அல்லது வேறு வகையிலா என்பதை புதியக் கோணத்தில் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் பிரேம்குமார், தொடக்க காட்சியில் வானத்தில் வட்டமடித்து வவ்வாலாக வந்திறங்கும் சந்தோஷ் பிரதாப் நான் தான் மரணம் என்று அறிமுகப்படுத்திக் கொள்வது திடுக் காட்சி. முதல் கதையில் கொரோனா வைரஸால் மனைவியை பறிகொடுக்கும் கணவன் கதறி அழும்போது கலங்க வைக்கிறார். படுக்கையில் கிடக்கும் தனது தாய்க்காண பணிவிடையில் பெரியவர் வெங்கடேசன் நடிப்பில் வின்னைத் தொடுகிறார். ஒன்றாக பள்ளி பருவத்தில் சுற்றும் நான்கு நண்பர்கள் பின்னர் வாழ்க்கைப் பாதையில் ஆளுக்கொரு திசையாக சென்றாலும் நட்பு மட்டும் மாறாமல் பயணிப்பது பசுமை நினைவுகள். நான்கு கதைகளும் மெல்ல நகர்ந்து டாகுமென்டிரி படமாகவே பதிவாகிறது. இப்படத்தினை ஐஸ்வர்யா தியாகராஜன், சதீஷ் நாகராஜன் தயாரித்திருக்கின்றனர். இசை நவீன் அண்ணாமலை, கதை திரைக்கதையை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுத படத்தை இயக்கியுள்ளார் பிரேம்குமார். மொத்தத்தில் டியர் டெத் – விருதுக்கான ஒரு படைப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
விண்வெளிக்கு செல்லும் முன்பு ஏ.ஆர்.ரகுமான் பாடலை கேட்ட சுபான்ஷூசுக்லா
25 Jun 2025வாஷிங்டன் : விண்வெளிக்கு செல்லும் முன்பு சுபான்ஷூ சுக்லா ஏ,ஆர், ரகுமான் பாடலை விரும்பி கேட்டார்.
-
கோரிக்கை வைத்த உடனே அரசு பணி: முதல்வர் ஸ்டாலினுக்கு கூலி தொழிலாளி நன்றி
25 Jun 2025வேலூர் : கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே கூலி தொழிலாளிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
வரும் 2026-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
25 Jun 2025புதுடெல்லி, வரும் 2026ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டுக்கு 2,629 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்
25 Jun 2025சென்னை : தமிழ்நாட்டுக்கு 2,629 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார்.
-
நீரஜ் சோப்ரா சாம்பியன்
25 Jun 2025ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-06-2025.
26 Jun 2025 -
தர்மபுரியில் திடீர் பரபரப்பு: தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள்
26 Jun 2025தர்மபுரி, தர்மபுரியில் தாழ்வான உயரத்தில் விமானப்படை விமானங்கள் பறந்தது.
-
சிறுவன் கடத்தல் விவகாரம்: பூவை ஜெகன்மூர்த்தி மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
26 Jun 2025சென்னை, இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் மீது சி.பி.சி.ஐ.டி.
-
காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
26 Jun 2025புதுடெல்லி, தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.
-
இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
26 Jun 2025டெல்லி, இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் பொருட்கள் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
26 Jun 2025சென்னை, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க
-
'ஆபரேஷன் சிந்து' மூலம் மேலும் 272 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்பு
26 Jun 2025புதுடெல்லி, ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
26 Jun 2025நாகப்பட்டினம், நாகை மீனர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மீன்பிடி சாதணங்கள் சேதம் அடைந்தன.
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை: இ.பி.எஸ். வலியுறுத்தல்
26 Jun 2025சென்னை, அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
கலைஞர் பாணியை கையில் எடுத்த ராமதாஸ்: மூச்சிருக்கும் வரை தானே தலைவர் என்கிறார்
26 Jun 2025விழுப்புரம், கலைஞர் பாணியில் தான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி ராமதாஸ் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
மூதாட்டி கொலை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
26 Jun 2025சென்னை, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த டிராகன் விண்கலம்
26 Jun 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது டிராகன் விண்கலம்.
-
ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்: 12 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி பெண்
26 Jun 2025திருப்பதி, ஓட்டல் அறையில் ஆபாச படம் எடுத்து மிரட்டி 12 பேரை திருமணம் செய்து பணம் பறித்து ஆந்திராவை சேரந்த பெண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தரவுகளை மீட்கும் பணி தீவிரம்
26 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவ
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கை: இந்தியா கையெழுத்திட மறுப்பு
26 Jun 2025குயிங்டாவோ, பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டன அறிக்கை இல்லாததால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிய
-
தெலுங்கானாவில் பரபரப்பு: தண்டவாளத்தில் காரை ஓட்டிய இளம் பெண்..!
26 Jun 2025ஐதராபாத், ரயில் பாதையில் காரை ஓட்டிய இளம்பெண்ணால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது
-
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை: ஒடிசாவில் இன்று கோலாகல விழா
26 Jun 2025புவனேஸ்வர், ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
-
வக்கீல்களுக்கு போலீஸ் சம்மன்: சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
26 Jun 2025புதுடெல்லி, வக்கீலுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப போலீசை அனுமதிப்பது, வக்கீல் தொழிலின் தன்னாட்சியை சிறுமைப்படுத்தி விடும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
இந்தியர்கள் என் இதயத்தில் உள்ளனர்: விண்கலத்தில் இருந்து சுபான்சு சுக்லா பேச்சு
26 Jun 2025புதுடில்லி, ஒவ்வொரு இந்தியரும் தன் இதயத்தில் இருப்பதாக சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
-
நடிகர் கிருஷ்ணா கைது ஏன்..? சென்னை காவல்துறை விளக்கம்
26 Jun 2025சென்னை, நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர் காவல்துறை விளக்கமளித்துள்ளது.