எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்
வயிற்றுப்புண் குணமாக மருந்து செய்யத்தேவையான பொருட்கள்.
- கருப்பு உளுந்து - 5௦௦ கிராம்.
- சீரகம் – 50 கிராம்.
- விரலி மஞ்சள் – 2.
- கட்டி பெருங்காயம் – 1.
- நல்லெண்ணெய் – அரை ஸ்பூன்.
செய்முறை ;--
- விரலி மஞ்சளை ஒரு சிறிய உரலில் போட்டு நன்றாக இடித்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ளவும்.
- ஒரு மிஸ்சி ஜாரில் 5௦௦ கிராம் கருப்பு உளுந்து மற்றும் 50 கிராம் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் இடித்து தயார் செய்து வைத்துள்ள விரலி மஞ்சள் மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- சாதத்தில் ஒரு ஸ்பூன் தயார் செய்து வைத்துள்ள பொடியை போட்டு உடன் அரை ஸ்பூன் நல்லெண்ணெய்யை ஊற்றி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2024.
21 Nov 2024 -
வங்கதேச இடைக்கால அரசின் 100 நாட்களில் சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
21 Nov 2024டாக்கா, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த 100 நாட்களில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
முறைகேடு புகார்: பிரபல தொழிலதிபர்: அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்குப்பதிவு
21 Nov 2024நியூயார்க், சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரபல தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு
-
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரண தண்டனை
21 Nov 2024ரியாத், சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
-
பாலஸ்தீன ஆதரவாளர்கள் எதிர்ப்பு: ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து
21 Nov 2024மெல்போர்ன், பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
16 வயதுக்குட்பட்டவர்கள் வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமல்
21 Nov 2024சிட்னி, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு
21 Nov 2024சென்னை, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.&nbs
-
சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஆசியான் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
21 Nov 2024லாவோஸ், சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா பேச்சுவார்த்தையை விரும்புகிறது.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் 11 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியல்: ஆம் ஆத்மி வெளியீடு
21 Nov 2024புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஐதராபாத் வருகை
21 Nov 2024புது டெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை டெல்லியில் இருந்து விமான மூலம் ஐதராபாத் வருகிறார்.
-
அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அதானி குழுமம் மறுப்பு
21 Nov 2024புது டெல்லி, அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள்
-
காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை தொண்டர்கள் கடந்து செல்ல வேண்டும்: திருமாவளவன் அறிவுரை
21 Nov 2024சென்னை, காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்ல வேண்டும் என வி.சி.க. தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
ஜார்கண்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
21 Nov 2024ராஞ்சி, ஜார்கண்டில் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12,317 இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
21 Nov 2024ஈரோடு, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317 இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்
21 Nov 2024பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் பெற்றோரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ந
-
ஜனாதிபதி திரவுபதி முர்மு 27-ம் தேதி நீலகிரி வருகை: கண்காணிப்புகள் தீவிரம்
21 Nov 2024ஊட்டி, திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி த
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று தி.மு.க. எம்பி. க்கள் கூட்டம் நடக்கிறது
21 Nov 2024சென்னை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, தி.மு.க.
-
அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
21 Nov 2024புது டெல்லி, தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
கண்டம் விட்டு கண்டம் பாயும் வுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்ய படை தாக்குதல்
21 Nov 2024கீவ், போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம்.(ICBM) ஏவுகணையை ரஷியா பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை: * சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறு * அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
21 Nov 2024சென்னை, தமிழ்நாட்டின் மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு ஆடுஜீவிதம் படத்திற்காக ஹாலிவுட் இசை மீடியா விருது
21 Nov 2024சென்னை, சிறந்த பின்னணி இசைக்கான வெளிநாட்டு படப்பிரிவில் ஹாலிவுட் இசை மீடியா விருதை ஆடுஜீவிதம் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார்.
-
தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும் சட்டம், ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
21 Nov 2024சென்னை, தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும்.
-
தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்: பிரதமர் மோடிக்கு கயானா நாட்டின் உயரிய விருது
21 Nov 2024ஜார்ஜ் டவுன், கயானா நாட்டின் உயரிய தேசிய விருது 'தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
உ.பி.யில் லாரி மீது டபுள் டெக்கர் பஸ் மோதிய விபத்தில் 5 பேர் பலி
21 Nov 2024அலிகார், உத்தரபிரதேசத்தில் டபுள் டெக்கர் பஸ், லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
தமிழகத்தில் சாமானியர்களுக்கு சொத்து வரி உயர்த்தப்படவில்லை: அமைச்சர் கே.என்.நேரு
21 Nov 2024திருச்சி, தமிழகத்தில் சொத்துவரி சாமானிய மக்களுக்கு உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.