முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் அற்புதமான பானம் நியாபகசக்தி மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்

  1. நமது உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும்,உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தவும் நம் அருந்த வேண்டிய எளிமையான பானத்தை பற்றி பார்க்கலாம்.
  2. இந்த பானம் முற்றிலும் இயற்கை வைத்தியத்தில் ஆனது.
  3. இந்த பானத்தை 6 வயது முதல் 60 வயது உள்ள அனைவரும் அருந்தலாம்.
  4. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கவும்,இரத்த சோகை,மற்றும் பசியின்மையை சரிசெய்யவும்,அல்சர் நோயை குணப்படுத்தவும் இந்த பானம் உதவுகிறது.
  5. இந்த பானம் பெண்களுக்கு மிகவும் பயன்படும் பானமாக உள்ளது.
  6. இந்த பானம் A B C (ஏபிசி) பானம் என அழைக்கப்படுகிறது.
  7.  A என்பது ஆப்பிளையும்,B என்பது பீட்ருட்டையும்,C என்பது கேரட்டையும் குறிக்கிறது.
  8.  ஆப்பிள்,பீட்ருட் மற்றும் கேரட் இந்த மூன்றையும் எடுத்து சுத்தம் செய்து நறுக்கி ஒன்றாக மிஸ்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
  9. ஆண்களும்,பெண்களும் 21 நாட்கள் இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் இரத்த குறைபாடுகள் நீங்கி,இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
  10. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆப்பிள்,பீட்ருட்,கேரட் ஜூஸை தயாரிக்கும் போது உடன் ஒரு பேரிச்சம் பழம்,ஒருஅத்தி பழம்,ஒரு பாதம் பருப்பு போட்டு அரைத்து கொடுத்து வந்தால் மூளைக்கு அதிக புத்துணர்ச்சி கிடைத்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
  11. குழந்தைகளுக்கு ஞாபாக சக்தி அதிகரித்து படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
  12. ஆண்களுக்கும்,பெண்களுக்கும் முகப்பொலிவு ஏற்பட இந்த A B C பானம் உதவுகிறது.
  13. A B C பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் முடி கொட்டுதல் பிரச்சனை குணமாகும்.
  14. A B C பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் நாள்பட்ட எலும்பு பிரச்சனை காரணமாக ஏற்படும் வலிகளும் குணமாகிறது. 
  15. இந்த பானத்தை அருந்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
  16. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இந்த பானத்தை அருந்துவது நல்லது.
  17. இந்த பானத்தை 90 நாட்கள் அருந்திவந்தால் உடலில் நல்ல மாறுதல் ஏற்படுவதை உணர முடியும்.
  18. வெளியூர் சென்று வந்த பின்னர் ஏற்படும் களைப்பு A B C பானத்தை அருந்துவதால் அரை மணி நேரதில்  சுறுசுறுப்பு ஏற்படும்.
  19. அதிக விலை உள்ள ஆப்பிளை குறைவாகவும்,பீட்ருட் மற்றும் கேரட்டை அதிகமாகவும் சேர்த்தும் அருந்தலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago