முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு என்டே கிடையாது – விமர்சனம்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2023      சினிமா
I-Have-No-Ente Review 202

Source: provided

கால் டாக்ஸி ஓட்டுநர் சேகர், ஒரு இளம்பெண்னை நள்ளிரவு நேரத்தில் அவரது இல்லத்தில் ட்ராப் செய்கிறார்.  அங்கு சென்ற பின், அந்த இளம்பெண் சேகரை மது விருந்துக்கு அழைக்க, இருவரும் வீட்டுக்குள் நுழைகிறார். அதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் மான் இப்படத்தின் ஒன் லைன்.சேகர் மற்றும் ஊர்வசியாக நடித்திருக்கும் விக்ரம் ரமேஷ் மற்றும் ஷ்வாயம் சித்தா இருவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  விக்ரம் ரமேஷ் நாயகனாக நடித்திருப்பதோடு இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். டேவிட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மொத்தக் கதையும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடந்தாலும், சுவாரஸ்யம் குறையாமல் பயணிக்கிறது. மொத்தத்தில் எனக்கு என்டே கிடையாது படம் ஒரு எளிமையான அழகான த்திரில் திரைப்படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து