எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐடியில் வேலை செய்யும் கதையின் நாயகன் அசோக், தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. அசோக் தன் மகனை இன்ஜினியராக ஆக்க வேண்டும் என்று ஆசை படுகிறார். ஆனால் இவரின் மகனுக்கோ கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் தேர்வின் போது அசோக்கின் மகன் நிராகரிக்கப்படுகிறார். அப்போது அசோக் தன் மகனுக்காக கிரிக்கெட் கமிட்டியிடம் கெஞ்சுகிறார். கிரிக்கெட் பிடிக்காத அசோக், இந்த போட்டியை ஏற்று விளையாடினாரா? இல்லையா? என்பதும், அசோக் கிரிக்கெட்டை இந்தளவுக்கு வெறுக்க என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை. மொத்தத்தில் பழைய கதை களம் என்றாலும் புதிய கோணத்தில் திரைக்கதையை வடிவமைத்து இயக்கி நடித்திருக்கும் இயக்குனர் ஸ்ரீனி சௌந்தரராஜனை நிச்சயம் பாராட்டலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |