எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விபத்தில் சிக்கி இறந்த தனது தோழி மற்றும் அவரது கணவர் மரணத்தை நேரில் பார்க்கிறார் நாயகி யாஷிகா ஆனந்த், விபத்தில் இறந்த அந்த இருவரும் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் அவரது கணவர் அவிதேஜ், மனநல மருத்துவர் ஆலோசனைப்படி அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். யாஷிகா ஆனந்தை சுற்றி என்ன நடக்கிறது?, அவர் சொல்வதில் எது உண்மை என்பதற்கான பதிலே படத்தின் கிளைமாக்ஸ்.
இரண்டாம் பாதி தொடங்கும் போது ஒருவழியாக இவர்கள் தான் பேய் என்ற முடிவுக்கு நாம் வந்தாலும், அங்கேயும் ஒரு திருப்பத்தை வைத்து மீண்டும் படத்தை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைக்கிறார் இயக்குநர் எம்.ஜெனித்குமார், சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும், பிரபாகரன் மெய்யப்பனின் இசையும் திகில் படங்களுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு படமாக பார்க்கும் போது ஒரு எளிமையான கதையை சுவாரஸ்யமான திகில் படமாக கொடுத்ததில் இந்த குழுவினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


