முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் புத்தாண்டு: மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

சென்னை மெட்ரோ ரெயிலில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்கள் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவ்வபோது மெட்ரோ ரெயில் நிர்வாகம் சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சலுகை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. இதனை மெட்ரோ ரெயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து