முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பாகற்காய் சூப்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

பாகற்காய் சூப் செய்யத்  தேவையான பொருள்கள்; 

  1. நீளமா நறுக்கி பாகற்காய் -2
  2. இஞ்சி - 1 துண்டு.
  3. மிளகு தூள் -1 ஸ்பூன்.
  4. எலுமிச்சம் பழம் 1.
  5. உப்பு - தேவையான அளவு.

 

 

Method: 

 

செய்முறை ;-

  1. அடுப்பில் கிடாய் வைத்து நீளமா நறுக்கிய 2 பாகற்காயை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு மூடி பாகற்காயை வேக விடவும்.
  2. 10 நிமிடம் ஆகி விட்டது,முடியை திறந்து பொடியாக நறுக்கிய இஞ்சியை போடவும்,இதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு மேலும் 5 நிமிடம் மூடி போட்டு மூடி பாகற்காயை வேக விடவும்.
  3. 5 நிமிடம் ஆகி விட்டது,முடியை திறந்து 1 ஸ்பூன் மிளகுதூள் போட்டு கலந்து விடவும்.
  4. அடுப்பில் இருந்து பாகற்காய் சூப்பை இறக்கி எலுமிச்சம் பழ சாரை பிழிந்து விடவும்
  5. சுவையான  பாகற்காய்  சூப் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago