எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோபி மஞ்சூரியன்
கோபி மஞ்சூரியன் செய்யத் தேவையான பொருள்கள்;
- பொடியா நறுக்கிய காலிப்ளவ்ர் -1.
- மைதா மாவு - 2 ஸ்பூன்.
- அரிசி மாவு - ஒரு ஸ்பூன்.
- கான்பிளவர் மாவு - 1/2 கப்.
- மிளகுதூள் - 1/4 ஸ்பூன்.
- எண்ணெய் - 2 ஸ்பூன்.
- பூண்டு – 3.
- நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
- பொடியா நறுக்கிய குடைமிளகாய் - 1.
- பொடியா நறுக்கிய தக்காளி - 1.
- இஞ்சி,பூண்டு விழுது -2 ஸ்பூன்.
- ரெட் சில்லி சாஸ் - ஒரு ஸ்பூன்
- ஸ்கெட்சப் - 2 ஸ்பூன் .
- சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்.
- சர்க்கரை - ஒரு ஸ்பூன்.
- வெள்ளை மிளகுதூள் - ஒரு ஸ்பூன்.
- ஸ்பிரிங் ஆனியன் - 1/2 கப்.
- மல்லி இலை - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- அடுப்புல் கடாய் வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு காலிபிளவரை துண்டு துண்டாக வெட்டி போட்டு 5 நிமிடம் வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் மைதாமாவு,1/2 கப் கான்பிளவர் மாவு,ஒரு ஸ்பூன் அரிசிமாவு,தேவையான அளவு உப்பு,1/4 ஸ்பூன் மிளகுதூள்,100 மில்லி தண்ணிர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் வேக வைத்த காலிபிளவரை போட்டு கலந்து விடவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன், மசாலா கலந்து வைத்த காலிபிளவரை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- திருப்பி போட்டு வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன்,பொடியாக நறுக்கிய 3 பூண்டு,நறுக்கிய பச்சை மிளகாய் 4,பொடியா நறுக்கிய ஒரு குடைமிளகாய் ,பொடியா நறுக்கிய ஒரு தக்காளி, 2 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் ரெட் சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்,ஸ்கெட்சப் 2 ஸ்பூன்,சோயா சாஸ் ஒரு ஸ்பூன்,சர்க்கரை ஒரு ஸ்பூன், வெள்ளை மிளகுதூள் ஒரு ஸ்பூன்,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு கடாயை மூடி 5 நிமிடம் வேக விடவும்,5 நிமிடம் கழித்து மூடியை திறந்து எண்ணெயில் பொரித்த காலிபிளவரை போட்டு கிளறி விடவும்.
- இதனுடன் 1/2 கப் ஸ்பிரிங் ஆனியன் மற்றும் சிறிதளவு மல்லி இலையை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான கோபி மஞ்சூரியன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
கோலி சிக்சர்: வீடியோ வைரல்
24 Nov 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
அதிக முறை 150 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார் ஜெய்ஸ்வால்
24 Nov 2024பெர்த்:
-
5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்: டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சாதனை
24 Nov 2024இந்தூர்: 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது
24 Nov 2024துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.