முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உக்கரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

 

உக்கரை ஸ்வீட்  செய்யத் தேவையான பொருட்கள். 

  1. ரவை - 3/4 கப்.
  2. நெய் - 4 ஸ்பூன்.
  3. பாசிப்பருப்பு - 3/4 கப்.
  4. வெல்லம்  - 3/4 கப்.  
  5. முந்திரி பருப்பு - 20.
  6. கருப்பு திராட்சை - 10.
  7. தேங்காய் துருவல் - 1/2 முடி.

 

 

Method: 

 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாய் வைத்து முக்கால் கப் ரவை  மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை நன்றாக வறுத்து  தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து முக்கால் கப் பாசிப்பருப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்து பாசிப்பருப்பை வடிகட்டி பாசிப்பருப்பையும்,வடிகட்டிய வேக வைத்த நீரையும் தனித்தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முக்கால் கப் வெல்லம்  மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி விட்டு வெல்லப்பாகை தயார் செய்து தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து  ஒரு ஸ்பூன் நெய்,20 முந்திரி பருப்பு மற்றும் 10 கருப்பு திராட்சையை போட்டு வறுத்து  தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 1/2 முடி தேங்காய் துருவல் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக வறுத்து  தனியாக எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து பாசிப்பருப்பை வேக வைத்த நீரை ஊற்றி வறுத்து வைத்துள்ள ரவையை போட்டு கிளறி விடவும்.
  7. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகையும்,வேக வைத்த பாசிப்பருப்பையும் போட்டு கிளறி விடவும்.
  8. இதனுடன் வறுத்து வைத்துள்ள 20 முந்திரி பருப்பு ,10 கருப்பு திராட்சை,தேங்காய் துருவல் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி  கிளறி விடவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான  உக்கரை ஸ்வீட் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago