எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குருவாயூர்,ஏப்19
இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரம சிங்கே குருவாயூர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.அவருடன் அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே மற்றும்இலங்கை மறு குடியமர்வு மற்றும் இந்து அற நிலையத் துறை அமைச்சர் டி.எம். சுவாமி நாதன் உடன் வந்தனர்.
இலங்கை பிரதமர் காலை 11.15மணிக்கு குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஶ்ரீவல்சம் விருந்தினர் விடுதிக்கு வந்தார். அங்கு அவர் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்து கொண்டார். அவரை குருவாயூர் தேவஸ்தான தலைவர் டி.வி.சந்திர மோகன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.
இலங்கை பிரதமர் குருவாயூர் கோவிலில் உள்ள பஞ்சலோக சிலை உள்ள கருவறைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
ரணில் விக்ரமசிங்கே தனது உடல் எடை அளவிற்கு சந்தன கட்டைகளை அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு துலாபாரம் என்று பெயர்.
இலங்கை பிரதமருக்கும் அவரது மனைவிக்கும் குருவாயூர் கோவிலின் தலைமை குருக்கள் மூர்கண்ணுார் ஶ்ரீஹரி நம் பூதிரி பிரசாதம் அளித்தார்.
பின்னர் தேவஸ்தான தலைவர் சந்திரமோகன் இலங்கை பிரதமருக்கு முரால் ஓவியத்தில் வரையப்பட்ட கிருஷ்ணர் படத்தை அளித்தார்.
இதன் பின்னர் ரணில் விக்ரம சிங்கே குருவாயூரில் உள்ள மம்மியூர் கோவிலிலும் வழிபாடு செய்தார். கோவில் வழிபாட்டிற்கு பின்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் தற்போதைய இலங்கை அரசு நாட்டின் நலனை கருத்தில் கொண்டே செயல்படும். எங்களது அரசு இந்தியாசார்பாகவோ அல்லது சீனா சார்பாகவோ இருக்காது. இந்தியாவுடன் நல்ல உறவை மேற்கொள்ள இலங்கை விரும்புகிறது. கேரளாவில் குருவாயூர் தேவஸ்தான யானைகள் சரணாலயம் புன்னத்துார் கோட்டாவில் இருக்கிறது. இந்த சரணாலயத்தை பார்வையிட இலங்கையில் இருந்து ஒரு நிபுணர்கள் குழு விரைவில் வந்து பார்வையிடும் என்றார்.
பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மதியம்12.30மணி அளவில் குருவாயூரில் இருந்து புறப்பட்டார். அவரது பாதுகாப்புக்காக குருவாயூரில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்17 hours 59 min ago |
முட்டைகோஸ் கட்லெட்4 days 23 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 22 hours ago |
-
சிறுபான்மையினரின் அச்சம் 'இன்டியா' கூட்டணியின் வெற்றியால் நீங்கியுள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jun 2024சென்னை : 'இன்டியா' கூட்டணியின் வெற்றியால் சிறுபான்மையினர் அச்சம் நீங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
52-வது பிறந்த நாள்: உ.பி. முதல்வர் யோகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
05 Jun 2024லக்னோ, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 5 பேர்
05 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 5 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
-
டெல்லி இன்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
05 Jun 2024புதுடெல்லி : டெல்லியில் இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
தமிழ்நாட்டில் தோல்வியை தழுவிய சினிமா பிரபலங்கள்
05 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரபல சினிமா நட்சத்திரங்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் நாளை முதல் வாபஸ் : சத்யபிரத சாகு தகவல்
05 Jun 2024சென்னை : தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நாளை முதல் வாபஸ் பெறப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்: பிரதமர் மோடிக்கு சீனா வாழ்த்து
05 Jun 2024பெய்ஜிங் : இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக செயல்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என சீனா பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ப
-
டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
05 Jun 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.
-
தமிழ்நாட்டில் ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த அ.தி.மு.க.
05 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
-
தமிழகத்தில் தனித்து நின்று பாரதிய ஜனதா வளர்கிறது : அண்ணாமலை பேட்டி
05 Jun 2024சென்னை : தேர்தலில் தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ள மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் தனித்து நின்று பாரதிய ஜனதா வளர்கிறது என்ற
-
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட 5 பெண் வேட்பாளர்களும் வெற்றி
05 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட திமுக கூட்டணி பெண் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள்
05 Jun 2024சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
-
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த சுலோவேனியா
05 Jun 2024லிஜூப்லிஜ்னா, பாலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா அங்கீகாரம் அளித்துள்ளது.
-
சின்னம் குறித்து விளம்பரம் வெளியிடக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 Jun 2024சென்னை : தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் குறித்த பட்டியல், சின்னம் போன்ற விவரங்களை பத்திரிகைகளில் விரிவான விளம்பரமாக வெளியிடக் கோரிய
-
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்கும் 4 இளம் வேட்பாளர்கள்
05 Jun 2024புது டெல்லி, மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 25 வயது இளம் வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்க உள்ளனர்.
-
தங்கம் விலை சற்று சரிவு
05 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையானது.
-
பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி
05 Jun 2024புதுடெல்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்
-
பார்லி. தேர்தல்: தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்
05 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 5 வேட்பாளர்கள் யாரென்று பார
-
மக்களவை தேர்தல்: மகராஷ்டிராவில் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்
05 Jun 2024மும்பை : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் சிவ சேனா (ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வைக்கார் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள
-
பா.ஜ.க. கூட்டணியின் முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது
05 Jun 2024புது டெல்லி, டெல்லியில் நாளை பா.ஜ.க.கூட்டணியின் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
-
காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
05 Jun 2024சென்னை : காயிதே மில்லத்தின் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரிட்டனில் புழக்கத்திற்கு வந்தது மன்னர் சார்லசின் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள்
05 Jun 2024லண்டன், பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
-
பார்லி. மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் கட்சிகள் பெற்ற தொகுதிகள், வாக்கு சதவிகிதம்
05 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? எவ்வளவு வாக்கு சதவிகிதம்? என்ற தகவலை பார்க்கலாம்.
-
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு
05 Jun 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024