எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவையில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அப்போது அமைப்பின் தேசிய தலைவர் ஹெச்.என். விஜய ராகவ ரெட்டி, முன்னாள் தலைவரும் முன்னாள் அறங்காவலருமான ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை அமைப்பின் தலைவர் கே.ராஜவேல் ஆகியோர் கூறியதாவது - தற்போது கட்டுமானத் துறைக்கு அனுமதி அளிக்கும் அரசின் நடைமுறை மிகவும் சிக்கலானதாக உள்ளது. அத்தகைய நடைமுறைகளை எளிமையாக்கப்பட வேண்டும். மேலும், ஒற்றை சாளர முறையில் கட்டுமானங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கட்டுமானங்களுக்கான அனுமதி வழங்குவதில் மிகவும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதைத்தவிர, சமீபகாலமாக, கட்டுமானத்துக்கான மூலப் பொருள்களான சிமெண்ட், மணல், இரும்புக் கம்பி ஆகியவற்றின் விலை கடுமையான உயர்வைக் கண்டுள்ளது.
பெரும்பாலும் கட்டுமானங்களுக்கு ஆற்று மணல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், கட்டுமானத் துறையை சார்ந்தவர்கள் செயற்கை மணலை பயன்படுத்த முன்வர வேண்டும் என பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கேட்டுக் கொள்கிறது. ஆற்று மணலின் விலையுடம் ஒப்பிடும்போது, செயற்கை மணலின் விலை மிக குறைவு. அதே சமயம், செயற்கை மணல் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்க மிகவும் உதவிகரமாக இருக்கும். செயற்கை மணலின் தரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், செயற்கை மணல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் தேவையான நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும்.
கட்டுமானத் துறையில் உள்ள திறன்மிக தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. நல்ல வளர்ச்சியை பெற்று வரும் கட்டுமானத் துறைக்கு உதவும் வகையில், மணல், கம்பி, சிமெண்ட் ஆகியவற்றின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கேட்டுக் கொள்கிறது இவ்வாறு கூறினார்கள்.
அசோசியேஷனின் கோவை பிரிவு அசோசியேஷனின் 20 வது தலைவராக கே.ராஜவேல், துணைத் தலைவராக கே.சின்னசாமி, செயலாளராக வி.சிவராஜன், பொருளாளராக கே.பன்னீர்செல்வம், துணைச் செயலாளராக ஏ. பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு அசோசியேஷன் தேசிய தலைவர் என்.விஜய ராகவ ரெட்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழாவிற்கு வி.என். வரதராஜன் தெற்கு ஐஐ பிரிவு துணைத் தலைவர், ஜி. வேட் ஆனந்த், மாநில தலைவர், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ராஜேஷ் கோயல், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹிந்துஸ்தான் ப்ரிஃபப் லிமிடெட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது
06 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
சிறந்த வீரர் - வீராங்கனை விருது: ஏப்ரல் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
06 May 2024துபாய் : ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
-
அதிகமுறை ஆட்டநாயகன் விருது: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
06 May 2024தர்மசாலா : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தர்மசாலாவில்...
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
ஆட்சி பொறுப்பேற்று 4-ம் ஆண்டு துவக்கம்: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
07 May 2024சென்னை : தி.மு.க.
-
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு
07 May 2024ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
வங்கதேசத்தில் கடும் வெப்ப அலையால் 15 பேர் உயிரிழப்பு
07 May 2024டாக்கா : கடும் வெப்ப அலையால் கடந்து இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வங்கதேசத்தின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024