எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திணைஅரிசி பொங்கல்
திணைஅரிசி பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள்.
- பாசி பருப்பு - 150 கிராம்.
- திணை அரிசி - 400 கிராம்.
- பால் - 400 மில்லி.
- நெய் - 9 ஸ்பூன்.
- துருவிய தேங்காய் - 1/2 முடி.
- வெல்லம் - 750 கிராம்.
- பாதாம் பருப்பு - 5.
- முந்திரி பருப்பு - 10.
- திராட்சை - 10.
- பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை.
- உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை ;--
- அடுப்பில் குக்கரை வைத்து 150 கிராம் பாசி பருப்பை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து ஒரு மணிநேரம் ஊறவைத்த 400 கிராம் திணை அரிசியை போட்டு 1/2 தண்ணீர் மற்றும் 300 மில்லி பாலை ஊற்றி வறுத்து வைத்துள்ள பாசி பருப்பை போட்டு கலந்து விட்டு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய்யை ஊற்றவும்,நெய் சூடானவுடன் துருவிய 1/2 முடி தேங்காயை போட்டு நன்றாக வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 750 கிராம் வெல்லம் வெல்லத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க வைத்து வெல்லப்பாகை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- இறக்கி வைத்துள்ள குக்கரை அடுப்பில் வைத்து 300 மில்லி பால் ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் தயார் செய்து வைத்துள்ளவெல்லப்பாகை ஊற்றி,ஒரு சிட்டிகை உப்பு போட்டு, வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை போட்டு, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
- இதனுடன் மேலும் 4 ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விட்டு குக்கரை அடுப்பில் இறக்கி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சூடானவுடன் 5 பாதாம் பருப்பை உடைத்து போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 10 முந்திரி பருப்பை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சூடானவுடன் 10 திராட்சையை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- திணை அரிசி பொங்கலில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் வறுத்து வைத்துள்ள பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,திராட்சை ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து விடவும்.
- சுவையான திணைஅரிசி பொங்கல் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-04-2025.
04 Apr 2025 -
பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு
04 Apr 2025பாங்காக், தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் சந்தித்துப் பேசின
-
போக்சோ வழக்குகளுக்காக 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சர்
04 Apr 2025சென்னை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
-
தமிழ்நாட்டில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
04 Apr 2025சென்னை, தமிழகத்தில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி
04 Apr 2025புதுடெல்லி, “வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.
-
நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனை நாட்கள் மக்களை ஏமாற்றுவீர்கள்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
04 Apr 2025சென்னை, நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனை நாட்கள் தான் நாட்டு மக்களை ஏமாற்றுவீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நகைக்கடன் புதிய விதிமுறைக்கு எதிராக வழக்கு: ரிசர்வ் வங்கி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
04 Apr 2025மதுரை, வங்கிகளில் நகைக் கடன்களை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறையை ரத்து செய்யும் சுற்றறிக்கையை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொ
-
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
04 Apr 2025சென்னை, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்த
-
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ரத்து
04 Apr 2025சென்னை : அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடி இலங்கை பயணம்: சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு..?
04 Apr 2025கொழும்பு : இலங்கை வசம் உள்ள 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
27 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக இந்தியா மீதான வரியை குறைத்தது அமெரிக்கா
04 Apr 2025வாஷிங்டன் : இந்தியா மீதான வரியை 26 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.
-
அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
04 Apr 2025புதுடெல்லி, அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
-
பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு
04 Apr 2025பாங்காக், பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.
-
இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டுமே உருவாக்கி கொண்டிருக்கிறோம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரக்தி
04 Apr 2025புதுடெல்லி, இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டும் உருவாக்கி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இந்தியாவின் விதியா?
-
பரஸ்பர விவாகரத்து: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
04 Apr 2025சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
04 Apr 2025புதுடெல்லி : ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
-
இலங்கை சிறையில் இருந்து 11 தமிழக மீனவர்கள் விடுதலை
04 Apr 2025இலங்கை : இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
தென்காசி காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி
04 Apr 2025தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீக்கியுள்ளது.
-
கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள்
04 Apr 2025சென்னை : கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
அலாகாபாத் ஐகோர்ட்டிற்கு 8 புதிய நீதிபதிகள் நியமனம்
04 Apr 2025கொலிஜியம் : அலாகாபாத். ஏப். 05-
-
நடிகர் ரவிக்குமார் காலமானார்
04 Apr 2025சென்னை : பிரபல நடிகர் ரவிக்குமார் நேற்று சென்னையில் காலமானார்.
-
தேர்தல் பத்திர நிதியை பறிமுதல் செய்யக்கோரி மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
04 Apr 2025புதுடில்லி, தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற 16,518 கோடி ரூபாயை பறிமுதல் செய்ய உத்தரவிடும் வகையில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரிய மனுவை ச
-
கச்சத்தீவை மீண்டும் பெற பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
04 Apr 2025சென்னை : கச்சத்தீவை மீண்டும் பெற பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
அசாம்: பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு..!
04 Apr 2025திஸ்பூர் : வடகிழக்கு மாநிலமான அசாமில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
-
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
04 Apr 2025புதுடெல்லி : பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.