முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 05

சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். 

3 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் வருகிற செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புவார் என்று கவர்னர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி கவர்னர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை வந்த பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி புதன்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து