முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 1 மே 2024

srivellipttur-andal

  • திருவில்லிப்புத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு.
  • நெல்லை அருகன்குளம் எட்டேழுத்து பெருமாள் தருமபதி திருக்காட்சி,அன்ன முத்திரை.
  • நெல்லை திருவேங்கடமுடையான் சன்னதியில் ரதம்,செப்பரையில் சங்காபிசேகம்.
  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிசேகம். 
  • சென்னை கேசவப்பெருமாள் தங்க பல்லக்கு,புண்ணியகோடி விமானம்.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனம்.
  • திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆடும் பல்லக்கு,இரவு கண்ணாடி பல்லக்கு.
  • வீரபாண்டி கௌமாரியம்மன் திருவீதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்