முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலஹாசன் தலைப்புச் செய்தியாகலாம் தலைவராக முடியாது: தமிழிசை கருத்து

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.

நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது. திரைப்பட போட்டியை போல் கமல் அரசியல் கட்சி தொடங்குகிறார். - தமிழிசை

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் நேற்று தொடங்கினார். மாலையில் கட்சிப் பெயர், கட்சியின் கொடி, கொள்கை ஆகியவற்றை மதுரையில் வெளியிட்டார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது. திரைப்பட போட்டியை போல் கமல் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து