முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 1199 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2 (நேர்முகத் தேர்வு உள்ள பதவிகள்) தொகுதி – II பணிக்கான முதனிலை எழுத்துத் தேர்வு 11 -ஆம் தேதி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

மொத்தமுள்ள 1,119 பணியிடங்களுக்கு, 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 32 மாவட்டங்களில் 2,268 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து