முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிவதற்கு உத்தரவாதம் இல்லை - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதன்கிழமை, 13 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- தடுப்பூசி கண்டறியும் சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கும் முயற்சிகள், ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. தடுப்பூசி கண்டறியப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்கு உத்தரவாதம் இல்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து