எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அறிக்கையின் அடிப்படையில், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபென் தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த அறிக்கையின் நகலை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கூடாது எனவும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.
தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
ஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
20 Nov 2024ஓசூர், ஓசூரில் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம் : 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை : 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
நெல்லையில் தொடர் கனமழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
20 Nov 2024நெல்லை : நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
-
ஆட்சியை பிடிப்பது யார்? மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு
20 Nov 2024புதுடெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
-
இஸ்ரேல் பணய கைதிகளை கண்டுபிடித்தால் சன்மானம் : பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
20 Nov 2024ஜெருசலேம் : காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சனமானம் தரப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு: நடவடிக்கைகளை துரிதப்படுத்த துணை முதல்வர் அறிவுறுத்தல்
20 Nov 2024சென்னை, விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறையில் வேலைவாய்ப்பு : நடவடிக்கைகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்: தென் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
20 Nov 2024சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தென் தமிழகத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வ
-
தஞ்சையில் பள்ளி ஆசிரியை படுகொலை: இ.பி.எஸ். கடும் கண்டனம்
20 Nov 2024சென்னை : தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்: பள்ளி ஆசிரியை குத்திக்கொலை
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் : அரசுக்கு செய்ய ஐகோர்ட் உத்தரவு
20 Nov 2024சென்னை : பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
எதிர்மறை விமர்சனம்: திரையரங்குகளில் யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது: சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை, திரையரங்குகளில் யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
இரு நாட்டு உறவுகள் குறித்து கயனா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
20 Nov 2024பிரேசிலா : பிரேசில் பயணத்தை முடித்து கயானா சென்றடைந்த பிரதமர் நரேந்தி மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தார் சாய்ரா பானு
20 Nov 2024சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Nov 2024சென்னை, பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 14 இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்
-
மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்
20 Nov 2024புதுடெல்லி, மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்
20 Nov 2024போர்ட் பிளேர், அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும்
-
ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற அதிக வாய்ப்பு?
20 Nov 2024பெர்த் : பார்டர்-கவாஸ்கர் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கும் நிலையில் இந்திய அணியில் இடம் பெறுவது அஸ்வினா - ரவீந்திர ஜடேஜாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியீடு
20 Nov 2024சென்னை, பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
-
டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரபேல் நடால்
20 Nov 2024மேட்ரிட் : டேவிஸ் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரபேல் நடால் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
-
அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 3.3 லட்சம்
20 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் ரத்து
20 Nov 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் நேற்று 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுன.
-
தி.மு.க. கூட்டணியில் தொடருவோம்: ம.தி.மு.க. செயலாளர் துரை.வைகோ
20 Nov 2024பெரம்பலூர் : தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொடரும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை. வைகோ எம்.பி. தெரிவித்தாா்.
-
தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட பள்ளியில் டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளியில் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசை: திலக் வர்மா முன்னேற்றம்
20 Nov 2024துபாய் : ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் திலக் வர்மா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார்.
-
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: அனுமதியை ரத்து செய்ய ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை : மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடுவிளைவிக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.