முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா கட்டாயம்: தமிழக அரசு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
School-buses 2022 06 29

Source: provided

சென்னை : தமிழகத்திலுள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி வாகனங்களின் முன்பக்கமும், பின்பக்கமும் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும், பின்புறமும் சென்சார் கருவியை வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகமே பேருந்தில் அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது.   விபத்துக்களை தடுக்க இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலகர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து