முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிச.9ல் வெளியாகும் யோகிபாபுவின் தாதா

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      சினிமா
Yogibabu-Dada 2022 12 05

Source: provided

Any Time Money பிலிம்ஸ் சார்பில் கின்னஸ் கிஷோர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் தாதா. இந்த படத்தில் யோகி பாபு,  நிதின் சத்யா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார் மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் கின்னஸ் கிஷோர் பேசுகையில், இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இதில் நிதின் சத்யா, யோகி பாபு, நாசர் கூட்டணியில் காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது இந்த படத்தில் நாசர் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்றார். இப்பபடம் இம்மாதம் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து