எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருந்த அவர் 2 நாட்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலீட்டுக்கான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து பேசினார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வாருங்கள். முதலீடு செய்ய உகந்த மாநிலம் தமிழ்நாடு. நீங்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார். வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக சிங்கப்பூரில் ஹ.பி. இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் மின்னணு பாகங்கள் தயாரிப்புக்கான முதலீட்டில் கையெழுத்திட்டது. இதன் பிறகு சிங்கப்பூர் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சட்ட அமைச்சர் சண்முகம் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து இரு தரப்பு வர்த்தக உறவு குறித்து பேசினார். சிங்கப்பூர் வாழ் தமிழர்களையும் சந்தித்தார். அங்கு நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
அதன் பிறகு சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு மே 25-ந்தேதி ஜப்பான் நாட்டுக்கு சென்றார். அங்குள்ள ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான 'ஜெட்ரோ' வுடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். ஜப்பானின் டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. 27-ந்தேதி ஒசாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பிரபல கோட்டையையும் சுற்றிப் பார்த்தார்.
28-ந்தேதி புல்லட் ரெயிலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டார். 29-ந் தேதி ரூ.818.90 கோடி முதலீடு தொடர்பாக 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் ஓமரான் ஹெல்த்கேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜப்பான், சிங்கப்பூர் இரு நாடுகளிலும் மொத்தம் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1258.90 கோடி அளவுக்கு தமிழ்நாட்டுக்கு முதலீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு: வரும் 24-ம் தேதி பகுஜன் சமாஜ் சார்பில் போராட்டம் அறிவிப்பு
21 Dec 2024புதுடெல்லி: அம்பேத்கர் குறித்த தனது கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பப் பெற வலியுறுத்தி டிச.24ல் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பகுஜன் சமாஜ் கட்சி ச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2024.
21 Dec 2024 -
உரிமைகளை தரவில்லையென்றால் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
21 Dec 2024சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி என்று முதல்வர் மு.க
-
மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: லாரி பறிமுதல் - போலீசார் விசாரணை
21 Dec 2024நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசா
-
இளைஞர் வெறிச்செயல்: குரோஷியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உயிரிழப்பு
21 Dec 2024ஐரோப்பியா, குரோஷியாவிலுள்ள பள்ளி ஒன்றில் இளைஞர் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவி உயிரிழந்து உள்ளார்.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற ரவீந்திர ஜடேஜா யோசனை
21 Dec 2024மெல்போர்ன் : பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜட
-
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சரிசெய்ய 6,675 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும் தமிழக அரசு வலியுறுத்தல்
21 Dec 2024சென்னை: , ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசின் வரவு - ச
-
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: 16 பேர் காயம்
21 Dec 2024இஸ்ரேல் : ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
-
2 நாட்கள் அரசு முறை பயணம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தில் உற்சாக வரவேற்பு
21 Dec 2024புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக குவைத் புறப்பட்டார். குவைத் சென்றடைந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2024சென்னை, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே படிபடியாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 27-ம்
-
ராமர் கோயில் இயக்கத்துக்கு சிவசேனா, காங்கிரசும் பங்களிப்பு சஞ்சய் ராவத் எம்.பி. பேச்சு
21 Dec 2024மும்பை: ராமர் கோயில் ஒரு இயக்கம் என்றும், இதில் பாஜக, பிரதமர் மோடி மட்டும் பங்கேற்கவில்லை, ஆர்எஸ்எஸ், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்களித்தனர்.
-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
21 Dec 2024சென்னை: இட ஒதுக்கீடு நடைமுறைகள் மற்றும் வார்டு மறு வரையறை முடிந்த பிறகே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள
-
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ - ஐரோப்பிய நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
21 Dec 2024புதுடெல்லி : மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பயண திட்டம் தொடர்பாக இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
-
சென்னை கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் ஆண்டனா பொருத்தம்
21 Dec 2024சென்னை, சென்னை கலங்கரை விளக்கில் ரேடார் ஆண்டனா பொருத்தும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.
-
ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்: கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கார் விபத்தில் 2 பேர் பலி-60 பேர் காயம்
21 Dec 2024ஜெர்மன், ஜெர்மனில் கிறிஸ்துமஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் மீது ஒருவர் காரை வேகமாக இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருவர் பலியாகினர்.
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க.செயற்குழு கூட்டம்
21 Dec 2024சென்னை: தி.மு.க. தலைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
-
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம்- புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
21 Dec 2024சென்னை, வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி
-
எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி முதலவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
21 Dec 2024சென்னை: வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முதலவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற
-
55-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: பாப்கார்ன் பயன்படுத்தப்பட்ட காருக்கு வரி விதிக்க பரிந்துரை
21 Dec 2024ஜெய்ப்பூர் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தானில் நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி.
-
ரெயில் பயணிகள் ஏ.டி.வி.எம். மூலம் டிக்கெட்கள் வாங்கினால் கேஷ்பேக் சலுகை
21 Dec 2024சென்னை: ரயில் பயணிகள் ஏ.டி.வி.எம். மூலம் டிக்கெட் வாங்கினால் கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை
21 Dec 2024வாஷிங்டன்: அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு வாங்கணும் இல்லையெனில் ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டு டொனால்டு ட
-
கர்நாடகத்தில் கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
21 Dec 2024பெங்களூரு : கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே நெடுஞ்சாலையில், கார் மீது கண்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் ஜன. 4 முதல் தொடக்கம்
21 Dec 2024சிதம்பரம் : சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
கடலூர், கள்ளகுறிச்சி வெள்ள பாதிப்பு: தமிழ்நாடு அரசு மீது அ.தி.மு.க. குற்றம்சாட்டு
21 Dec 2024விழுப்புரம், விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு தி.மு.க. அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என சி.வி. சண்முகம் எம்.பி.
-
சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறால் நிறுத்தம்
21 Dec 2024சென்னை: சென்னையில் இருந்து 156 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு