எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, கோரிக்கை மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேச வேண்டும். அவர்களது பிரச்னையை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுதான் நம்பிக்கையையும் மனநிறைவையும் தரும் என்று பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அரசுப் பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். எப்படியாவது அரசுப் பணி வாங்கிட வேண்டும் என்பதே இளைஞர்களின் கனவாக உள்ளது.
அரசு எந்திரம் நன்றாக செயல்பட வேண்டுமென்றால், அரசு அலுவலர்கள் நன்றாக செயல்பட வேண்டும். முழு ஈடுபாட்டோடு அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. விடைத்தாள்களை விரைவாக திருத்த உயர் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருகிறோம்.
மத்திய அரசு தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குடிமைப்பணி தேர்வுகளில் அதிகளவில் தமிழக மாணவர்கள் தேர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
என்னுடைய பிரதிநிதியாக இருந்து மக்கள் சேவைகளை நிறைவேற்றுங்கள். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை, எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும்.
கோரிக்கை மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேச வேண்டும். அவர்களது பிரச்னையை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுதான் நம்பிக்கையையும் மனநிறைவையும் தரும். உட்கார வைத்து பேசுவதுதான் சக மனிதரின் சுயமரியாதை என்பதை நினைத்து மதிப்பு கொடுங்கள். என்னுடைய கோரிக்கையை எல்லோரும் கடைபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் காது கொடுத்து கேட்டாலே பாதி பிரச்சினை தீர்ந்த மனநிறைவை பொதுமக்களுக்குத் தரும். கடந்த 2 ஆண்டுகளில் 12, 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை 13 மாவட்டங்களில் இன்று கனமழை
16 May 2025சென்னை : தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 24-ல் டெல்லி பயணம்
16 May 2025சென்னை : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 24-ம் ததேி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
16 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில், அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
வியோமிகா சிங்கின் சாதி குறித்த பேச்சு: சமாஜ்வாதி எம்.பி.யால் மீண்டும் சர்ச்சை
16 May 2025லக்னோ : கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் என்பதால் பா.ஜ.க.
-
விண்ணில் பாயும் 101வது ராக்கெட்: திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
16 May 2025திருப்பதி : வரும் 18ம் தேதி விண்ணில் ஏவ உள்ள 101வது ராக்கெட் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
-
ரோகித் சர்மா ஸ்டாண்ட் திறப்பு
16 May 2025இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம்
16 May 2025சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் தமிழில் 8 பேரும், அதிகபட்சமாக அறிவியலில்10,838 பேரும்
-
தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
16 May 2025ஊட்டி, ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
-
15 மாநிலங்களில் 'ஜெய் ஹிந்த் சபா' கூட்டம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
16 May 2025புதுடெல்லி : நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது.
-
பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு
16 May 2025புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, ராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய
-
10-ம் வகுப்பு தேர்வில் 70 வயது முதியவர் தேர்ச்சி
16 May 2025சிதம்பரம் : சிதம்பரம் அருகே 70 வயது முதியவர் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது லண்டன் ஐகோர்ட்
16 May 2025லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது லண்டன் ஐகோர்ட்டு.
-
ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்
16 May 2025புதுடெல்லி : ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்
16 May 2025புதுடில்லி : ஐ.பி.எல். போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் ஐ.பி.எல்.
-
இந்தியா-பாக்., போரை நிறுத்தியது நான் தான் : அதிபர் ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
16 May 2025தோஹா : “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான் தான்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் ஆறாவது முறையாக தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி
16 May 2025சென்னை : பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
10, 11-ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு அறிவிப்பு
16 May 2025சென்னை : தமிழகத்தில் 10, 11-ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
16 May 2025சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
16 May 2025ஊட்டி : மலர் கண்காட்சியை தொடங்கியதை அடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
-
சத்தீஸ்கரில் 17 கிராமங்களுக்கு மின் வசதி
16 May 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில நக்சல் பாதிப்புக்குள்ளான 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளிகளில் 96.90 சதவீதம் தேர்ச்சி
16 May 2025புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
இந்தியாவில் பாக்., கொடி விற்பனை: ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
16 May 2025புதுடில்லி : நமது நாட்டில் ஆன்லைன் இணையதளம் மூலம் பாகிஸ்தான் தேசியக் கொடி, அந்நாட்டின் சின்னங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்
-
டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்: முன்னாள் எப்.பி.ஐ. இயக்குநரிடம் விசாரணை
16 May 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அஜந்தா உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசிக்க பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் இயக்கம்
16 May 2025சென்னை : அஜந்தா, எல்லோரா, கஜுராஹோ ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை பார்த்து ரசிப்பதற்காக, இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயிலை இயக்குகிறது.இந்த சுற்றுலா
-
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 10-ம் வகுப்பில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி : 11-ம் வகுப்பில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி
16 May 2025சென்னை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தின்படி, 98.31% பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.