எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று மதியம் சண்முக விலாசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
தொடர்ந்து மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு பால், தயிர் இளநீர் பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
4-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) மாலையில் கடற்கரையில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
ஓய்வு குறித்த ரோகித் சர்மாவின் பரிந்துரையை நிராகரித்த பி.சி.சி.ஐ.
21 May 2025புதுடெல்லி : ஓய்வு குறித்த ரோகித் சர்மாவின் பரிந்துரையை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
-
நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்
21 May 2025புதுடெல்லி : நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
-
மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
21 May 2025புதுடெல்லி : மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
-
எந்த மனக்கசப்பு இல்லை: அன்புமணி விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் விளக்கம்
21 May 2025விழுப்புரம் : அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். 62-வது லீக் ஆட்டம்: சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
21 May 2025புதுடெல்லி : ஐ.பி.எல். 62-வது லீக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.
பந்துவீச்சு தேர்வு...
-
அரக்கோணத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
21 May 2025அரக்கோணம் : அரக்கோணம் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பேட்ஸ்மேன்களுக்கு தோனி அட்வைஸ்
21 May 2025டெல்லியில் நடந்த 62வது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிஎஸ்கே 187 ரன்கள் எடுத்தது.
-
காஸாவினுள் மனிதாபிமான உதவிகளை அனுமதியுங்கள் : இஸ்ரேலுக்கு போப் வலியுறுத்தல்
21 May 2025வாடிகன் சிட்டி, : காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2025
22 May 2025 -
இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: இங்கி.. தொடர் குறித்து விக்ரம் ரத்தோர் கருத்து
21 May 2025மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்த நிலையில், இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது என இந்திய அணி
-
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
22 May 2025சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க.
-
ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன் தங்கத்தின் விலை
22 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800க்கு விற்பனையானது.
-
காவிரியில் தமிழ்நாட்டிற்கு 40 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் கர்நாடகாவிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
22 May 2025புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
-
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
22 May 2025புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என்றும் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
22 May 2025சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
-
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
22 May 2025சென்னை: தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது
22 May 2025திருவள்ளூர்: தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு புதன்கிழமை இரவு பூ
-
பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
22 May 2025புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்
-
முப்படைகளின் சக்கரவியூகத்தால் மண்டியிட்டது: பாகிஸ்தானுடன் இனி எந்த வகையிலும் பேச்சு இல்லை பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
22 May 2025பிகானீர்: நாட்டின் முப்படைகளும் ஒரு சக்கரவியூகத்தை உருவாக்கியதால் பாகிஸ்தான் மண்டியிட்டது, இனி அந்த நாட்டுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என பிரதமர் நரேந்திர மோட
-
தமிழ்நாட்டில் முன்கூட்டியே தொடங்குகிறது பருவமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
22 May 2025சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை
-
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
22 May 2025ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சிங்போரா சத்ரூவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
-
ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு எதிரொலி: மேட்டூர் அணையில் கலெக்டர் ஆய்வு
22 May 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கிறார்.
-
புதிய நகைக் கடன் விதிமுறைகளை ஆர்.பி.ஐ. திரும்பப் பெற வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
22 May 2025சென்னை: “நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்பப் பெற வேண்டும்.” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
-
கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா புறப்பட்டது
22 May 2025புதுடெல்லி: கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ரஷியாவுக்கு புறப்பட்டனர்.