முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
MODI 2023 04 30

புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அனைவரும் பெருவாரியான ஓட்டுப்பதிவை செய்ய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வேண்டும். உங்கள் ஓட்டு உங்கள் குரலாக ஒலிக்கும். தவறாமல் ஓட்டளியுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து