எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருக்கிறார் நடிகர் சந்தானம்
இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருக்கிறார் நடிகர் சந்தானம்
உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான மொழியாக விளங்குவது சிரிப்பு தான். சிரிப்பிற்கு என தனி இலக்கணம் எதுவும் கிடையாது. அப்படி கடவுள் கொடுத்த பொக்கிஷமாக கருதப்படும் சிரிப்பை, தன் நகைச்சுவை உணர்வால் தமிழக ரசிகர்களுக்கு வழங்கி வருபவர் நடிகர் சந்தானம். டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை அரசருக்கு தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழக மக்களின் சிரிப்பிற்கு சொந்தக்காரரான சந்தானம், நகைச்சுவை மட்டுமின்றி ஒரு வளர்ந்து வரும் வெற்றி கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான படங்கள் யாவும் தரமான வெற்றியை வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு சான்றாக திகழ்வது தான், சமீபத்தில் வெளியான 'தில்லுக்கு துட்டு' திரைப்படம்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோவாக வெற்றி பயணத்தை மேற்கொண்டு வரும் சந்தானம், தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் கைக்கோர்த்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறது. ஒருபுறம் நகைச்சுவையின் பேரரசராக கருதப்படும் சந்தானம், மறுபுறம் தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளியாக கருதப்படும் இயக்குனர் செல்வராகவன். இப்படி ஒரு அற்புதமான கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்த ஆரம்பித்துவிட்டது.
"பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, 'சீரியஸான மனிதர் தான்'...'அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்'... போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்..."என்கிறார் நடிகர் சந்தானம்.
தமிழ் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்ற செல்வராகவனின் யாரடி நீ மோஹினி திரைப்படம், ஒரு சிறந்த
காமெடி - எமோஷன் களஞ்சியமாகவே இன்றளவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஆடவரி மாட்டலாகு அர்த்தாளே வேருளே' திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் சந்தானம் - செல்வராகவன் கூட்டணியானது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 6 days ago |
-
பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு
04 Apr 2025பாங்காக், தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் சந்தித்துப் பேசின
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-04-2025.
04 Apr 2025 -
இலங்கை சிறையில் இருந்து 11 தமிழக மீனவர்கள் விடுதலை
04 Apr 2025இலங்கை : இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
பரஸ்பர விவாகரத்து: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
04 Apr 2025சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும
-
நீட்’ விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக ஏப் 9-ல் அனைத்துக்கட்சிகள் கலந்தாலோசனைக் கூட்டம் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Apr 2025சென்னை : மத்திய அரசு நமது நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை நிராகரித்தாலும், அத்தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டம் ஓய்ந்து விடாமல் தொடரும்.
-
வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி
04 Apr 2025புதுடெல்லி, “வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.
-
போக்சோ வழக்குகளுக்காக 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: அமைச்சர்
04 Apr 2025சென்னை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை (போக்சோ) விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உள்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
-
தமிழ்நாட்டில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
04 Apr 2025சென்னை, தமிழகத்தில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நகைக்கடன் புதிய விதிமுறைக்கு எதிராக வழக்கு: ரிசர்வ் வங்கி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
04 Apr 2025மதுரை, வங்கிகளில் நகைக் கடன்களை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறையை ரத்து செய்யும் சுற்றறிக்கையை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொ
-
கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள்
04 Apr 2025சென்னை : கோடை விடுமுறையையொட்டி பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
-
கச்சத்தீவை மீண்டும் பெற பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
04 Apr 2025சென்னை : கச்சத்தீவை மீண்டும் பெற பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனை நாட்கள் மக்களை ஏமாற்றுவீர்கள்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
04 Apr 2025சென்னை, நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனை நாட்கள் தான் நாட்டு மக்களை ஏமாற்றுவீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கடந்த 24 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் 21,219 விவசாயிகள் தற்கொலை
04 Apr 2025மும்பை : மகாராஷ்டிரத்தில் 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தொலைந்த, திருடுபோன செல்போன்களை திரும்பிப்பெற புதிய வெப்சைட் அறிமுகம்
04 Apr 2025சென்னை : ரயில்களில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போன்கள் குறித்து புகாரளிக்க சி.இ.ஐ.ஆர்.
-
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
04 Apr 2025சென்னை, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்த
-
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ரத்து
04 Apr 2025சென்னை : அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கு ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத்: வீட்டின் சமையல் அறையில் இருந்த சிங்கம்..!
04 Apr 2025காந்தி நகர் : குஜராத்தில் வீட்டின் சமையல் அறையில் சிங்கம் பதுங்கி இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
தேர்தல் பத்திர நிதியை பறிமுதல் செய்யக்கோரி மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
04 Apr 2025புதுடில்லி, தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற 16,518 கோடி ரூபாயை பறிமுதல் செய்ய உத்தரவிடும் வகையில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரிய மனுவை ச
-
பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு
04 Apr 2025பாங்காக், பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.
-
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்றம் ஒத்திவைப்பு
04 Apr 2025புதுடெல்லி : பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-
அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதித்த கனடா
04 Apr 2025அமெரிக்கா : அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
-
27 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக இந்தியா மீதான வரியை குறைத்தது அமெரிக்கா
04 Apr 2025வாஷிங்டன் : இந்தியா மீதான வரியை 26 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.
-
தமிழகத்தில் 100 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Apr 2025சென்னை : 100 கோவில்களில் புத்தக விற்பனைநிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டுமே உருவாக்கி கொண்டிருக்கிறோம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரக்தி
04 Apr 2025புதுடெல்லி, இளைஞர்களை வெறும் டெலிவரி நபர்களாக மட்டும் உருவாக்கி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இந்தியாவின் விதியா?
-
நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
04 Apr 2025சென்னை : நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மை