எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டனி திரை விமர்சனம்
ஆண்டனி திரை விமர்சனம்
நடிகர்-நிஷாந்த், நடிகை-விஷாலி, இயக்குனர்-குட்டி குமார், இசை-சிவாத்மிகா, ஓளிப்பதிவு-பாலாஜி
கொடைக்கானலில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் லால், தனது மனைவி ரேகாவிற்கு நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், அவருக்கு துணையாக இருக்க போலீஸ் பணியை விட்டு அவருடன் இருந்து வருகிறார். இவர்களின் ஒரே மகன் நிஷாந்த். இவருக்கு போலீஸில் வேலை கிடைக்கிறது. நிஷாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் நாயகி விஷாலியை காதலித்து வருகிறார். இந்த காதல் விஷயம் அம்மா ரேகாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால், இவர்கள் காதலுக்கு அப்பா லால் துணையாக நிற்கிறார். இதனால், லால் துணையுடன் நிஷாந்தும் விஷாலியும் ரேகாவிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி காலையில், விஷாலியும், அப்பா லாலுவும் பதிவு திருமண அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். ஆனால், நிஷாந்த் சொன்ன நேரத்தில் வரவில்லை. நிஷாந்த் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்து உயிருடன் சிக்கிக் கொள்கிறார். நீண்ட நேரம் ஆகியும் நிஷாந்த் வராததால், அவருக்கு என்ன ஆனது என்று லால் தேட ஆரம்பிக்கிறார். நிஷாந்த் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனையா, யாராவது எதிரி இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரித்து தேடி வருகிறார். இறுதியில், லால் தனது மகனை கண்டுபிடித்தாரா? மண்ணுக்குள் சிக்கி இருக்கும் நிஷாந்த் உயிருடன் வெளியில் வந்தாரா? நாயகியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த், திறமையாக நடிக்க முயற்சித்திருக்கிறார். போலீசாக கம்பீரமாகவும், மண்ணுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் இளைஞனாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் விஷாலி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் லால், மகனுக்கு என்ன ஆனது? எப்படி கண்டுபிடிப்பது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனை தேடுவதற்கு இவர் சிகரெட் பிடித்து இறந்து விடுவாரோ என்று திரையில் பார்க்கும் போது பயம் ஏற்படுகிறது. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கலாம். அம்மாவாக நடித்திருக்கும் ரேகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கொடைக்கானலில் ஏற்படும் நிலச்சரிவை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் குட்டி குமார். நல்ல கதையை கையில் எடுத்தாலும் அதை படமாக்கிய விதம் சற்று சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. மண்ணுக்குள் போராடும் நாயகன் மீது பரிதாபம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக படத்தின் முக்கிய காட்சி எந்தவித உணர்வையும் ஏற்படுத்தாதது பலவீனமாக அமைந்திருக்கிறது. சிவாத்மிகா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஒரளவிற்கு ரசிக்க முடிகிறது. பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் ‘ஆண்டனி’ சுமாரானவன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை0 sec ago |
ஆனியன்ப்ரை2 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 23 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2024.
11 May 2024 -
விராட் கோலி புதிய சாதனை
10 May 2024ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
-
இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்? - ஜெய்ஷா சூசகம்
10 May 2024மும்பை : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட். இந்தியாவில் கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
-
விரைவில் சந்திப்போம்: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
10 May 2024சென்னை : பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
10-ம் வகுப்பில் தேர்ச்சி: மாணவர்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
10 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி
10 May 2024பெங்களூரு : சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம் என்று பெங்களூரி அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வெளியேற்றியது பெங்களூரு
10 May 2024தர்மசாலா : ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. இதன்மூலம் பஞ்சாப்பை 2-வது வெளியேற்றியது பெங்களூரு.
-
கோலி துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: கங்குலி
10 May 2024கொல்கத்தா : டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை இந்திய அணி நிர்வாகம் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்
-
கடந்தாண்டு ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.பி.எல். இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானது அல்ல: ஜெய்ஷா
10 May 2024மும்பை : ஐ.பி.எல். போட்டிகளில் கடந்தாண்டு ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் விதிமுறை நிரந்தரமானது அல்ல என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
11 May 2024வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
11 May 2024அணிகள் போட்டிகள -
கொளத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தமிழக அரசு
11 May 2024சென்னை : கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: பாதுகாப்பான இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்
11 May 2024காசா : காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.
-
ஆந்திராவில் விபத்தில் சிக்கிய மினி வேனில் இருந்து கட்டுக்கட்டாக சாலையில் சிதறிய ரூபாய் நோட்டுகள்
11 May 2024ஐதராபாத் : ஆந்திராவில் விபத்தில் சிக்கிய மினி வேனில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர் நினைவிடத்தில் ராகுல் மரியாதை
11 May 2024அமராவதி : ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகரின் நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி மாரியாதை செலுத்தினார்
-
எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரஸ் பெறாது : ஒடிசா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
11 May 2024புவனேஸ்வர் : பாராளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை தாண்டும் என்று நாடு முடிவு செய்து விட்டது என்றும் காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது.
-
ஐ.நா. அறிக்கையை கிழித்து போட்ட இஸ்ரேல் தூதர்
11 May 2024நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கோபமடைந்த இஸ்ரேல் தூதர் ஐ.நா.,வின் அறிக்கையை கிழித்துப் போட்ட வீடிய
-
அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை : கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகரிப்பு
11 May 2024சென்னை : அட்சய திருதியை நாளில் தமிழகத்தில் ரூ. 14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையானதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
சைபர் குற்றங்களை தடுக்க 20 லட்சம் செல்போன் இணைப்புகளை முடக்க மத்திய அரசு உத்தரவு
11 May 2024புதுடெல்லி : சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க 20 லட்சம் செல்போன் இணைப்புகளை முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக்க 143 நாடுகள் ஆதரவு
11 May 2024நியூயார்க் : ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக்க இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
-
தங்கம் விலை பவுன் 160 ரூபாய் குறைந்தது
11 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே.10) ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில் நேற்று (மே.11) காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின
-
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
11 May 2024திருப்பதி : திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் மாத தரிசனத்திற்கான டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு
11 May 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகளுக்கான (ஆர்ஜித சேவை) ஆகஸ்ட் மாத டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு வரும் 18-ம்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்ல
-
ஒகேனக்கலில் நீர்வரத்து 1200 கன அடியாக அதிகரிப்பு
11 May 2024ஒகேனக்கல் : காவிரி கரையோர பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1200 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம்
11 May 2024சென்னை : பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம