முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சுவையான உருளைகிழங்கு வறுவல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சுவையான உருளைகிழங்கு வறுவல் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 400 கிராம். 
  2. கார்ன் பிளவர் மாவு - 150 கிராம். 
  3. பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்.
  4. சீரக தூள் - 1/2 டீஸ்பூன்.
  5. உப்பு - தேவையான அளவு.
  6. மைதா மாவு - 300 கிராம். 
  7. எண்ணெய் – 1/2 லிட்டர்.
Method: 

 

செய்முறை ;--  

 

  1. தோல் நீக்கி சுத்தம் செய்த 400 கிராம் உருளைக்கிழங்கை எடுத்து  நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 150 கிராம் கார்ன் பிளவர் மாவு,பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்,சீரக தூள் 1/2 டீஸ்பூன்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. இதனுடன் நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. ஒரு தட்டில் 300 கிராம் மைதாமாவை எடுத்துக் கொள்ளவும்.
  5. கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை மைதா மாவில்  போட்டு நன்றாக பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  8. திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான சுவையான உருளைகிழங்கு வறுவல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago