முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம்

சனிக்கிழமை, 26 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத,  துரை செந்தில் குமார் இயக்கும் படம் அதிகாரம்.  ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் எஸ்.கதிரேசன் மற்றும்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட்ஸ் பிலிம் கம்பெனி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளியாக உள்ளது.

இதன் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து