முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஷிங்டனில் குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2022      உலகம்
Gan 2022-06-14

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

வாஷிங்டனில் வடகிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைந்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை குறித்த எந்த தகவலும் இல்லை. மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து