எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் புகையிலை பொருட்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவதைப் போன்று இனி ஓ.டி.டி. படைப்புகளிலும் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது அது குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்று வருகின்றன. இது தற்போது திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் மட்டுமே இடம்பெற்று வரும் நிலையில், இதனை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துடனான ஆலோசனைக்குப் பிறகு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விதிகளை திருத்தியமைத்து நேற்று (மே 31) மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆன்லைன் உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றத் தவறினால், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற முன்னணி ஓ.டி.டி. தளங்கள், 30 வினாடிகள் ஓடக்கூடிய புகையிலை குறித்த எச்சரிக்கை காணொலியை உள்ளடக்கத்தின் தொடக்கம் மற்றும் நடுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர புகையிலை எச்சரிக்கை தொடர்பான 20 வினாடி ஆடியோ கிளிப்பிங்கும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 41 min ago |
-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை: ரிக்கல்டான்
27 May 2025ஜெய்ப்பூர் : பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார
-
டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
27 May 2025சென்னை : டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த
-
ரொனால்டோ பதிவால் ரசிகர்கள் சோகம்
27 May 2025ஜெட்டா : பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்-நசீர் அணிக்காக...
-
ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக்கொலை
27 May 2025தெஹ்ரான் : ஈரானில் நீதிபதிக்கு கத்திக்குத்து விழுந்தது.
-
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
27 May 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்
27 May 2025தெஹ்ரான் : இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்
27 May 2025சுக்மா : சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்ணடைந்து உள்ளனர்.
-
பிரனோய், பி.வி.சிந்து முன்னேற்றம்
27 May 2025சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
-
சென்னை கொளத்தூர், பழனி மற்றும் நெல்லையில் ரூ. 22.61 கோடி மதிப்பில் 3 முதியோர் காப்பகங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 May 2025சென்னை : சென்னை கொளத்தூர், பழனி உள்ளிட்ட 3 இடங்ளில் ரூ.
-
ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் கமாண்டர் சுட்டுக்கொலை
27 May 2025பலாமு : மாவோயிஸ்ட் உயர்மட்ட கமாண்டர் துளசி புயின்யா ஜார்க்கண்ட், பலாமு காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
நோட்டுப் புத்தக கொண்டாட்டம்: காரணத்தை வெளியிட்ட திக்வேஷ் ரதி
27 May 2025லக்னோ : நோட்டுப் புத்தக கொண்டாட்டத்திற்கான காரணத்தை லக்னோ வீரர் திக்வேஷ் ரதி தெரிவித்துள்ளார்.
பிரபலம்...
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 8 பேர் காயம்
27 May 2025பிலடெல்பியா : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
27 May 2025சென்னை : நடுவானில் பயணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவசர அவசரமான சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிரங்கியது.
-
மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவானது : 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
27 May 2025சென்னை : மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்ற
-
ஆசிய தடகள போட்டியில் வெண்கலம்: செர்வின் செபாஸ்டியனுக்கு துணை முதல்வர் வாழ்த்து
27 May 2025குமி : ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர் செர்வினுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். இறுதிப்போட்டி: பங்கேற்குமாறு இந்திய முப்படை தளபதிகளுக்கு பி.சி.சி.ஐ அழைப்பு
27 May 2025மும்பை : ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பி.சி.சி.ஐ. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி: மும்பை கேப்டன் ஹர்திக் விளக்கம்
27 May 2025ஜெய்ப்பூர் : பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கான காரணம் குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கமளித்துள்ளார்.
பஞ்சாப் வெற்றி...
-
கோப்பையை வெல்வதே உண்மையான சாதனை: ரிக்கி பாண்டிங் பேட்டி
27 May 2025ஜெய்ப்பூர் : பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் கோப்பையை வெல்வதே உண்மையான சாதனை என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-05-2025
28 May 2025 -
வேம்பு விமர்சனம்
28 May 2025கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரிப்பில் மஞ்சள் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் ஹரிகிருஷ்ணன், ஷீலா , மாரிமுத்து, , ஜானகி ஆகியோர் நடிப
-
வனிதா விஜயகுமார் இயக்கும் மிஸஸ் & மிஸ்டர்
28 May 2025வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ்,
-
மற்ற படங்களுக்கும் இசையமைக்கப் போகிறேன் - விஜய் ஆண்டனி
28 May 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.
-
சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி'
28 May 2025*மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலி
-
பிரபு மற்றும் வெற்றி இணையும் ராஜபுத்திரன்
28 May 2025கிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்கும் படம் ராஜபுத்திரன் .
-
ரிசர்வ் வங்கியின் தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
28 May 2025சென்னை, தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை