எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் பங்கேற்ற ஸ்பெல்லிங் பீ எனப்படும் ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்து சரியாக உச்சரிக்கும் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் தேவ்ஷா வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார்.
2023-ம் ஆண்டுக்கான தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 11 பேர் இறுதிசுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
புளோரிடாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 வயது சிறுவன் தேவ்ஷா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். முதலிடம் பெற்ற தேவ்ஷாவுக்கு வெற்றி கோப்பையுடன் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 38 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஸ்பெல்லிங் பீ 2023 போட்டியில் வெர்ஜீனியாவை சேர்ந்த சார்லோட் வால் 2-ம் பரிசினை வென்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025