எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கொழும்பு : இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இதனால் இலங்கையில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டனர். அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றார்.
இதையடுத்து அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் பொருளாதாரத்தில் மீட்சி அடைந்து வருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்களது கொள்கையில் தீர்மானமாக செயலாற்றியதன் பலனாக தற்போது இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து உள்ளது. இதனால் ஒட்டு மொத்த சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்..? - விலை உயரும் கச்சா எண்ணெய்
21 May 2025வாஷிங்டன் : ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது.
-
விவாகரத்து வழக்கு: நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக்கோரி ஆர்த்தி புதிய மனு
21 May 2025சென்னை : விவாகரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகினர்.
-
உக்ரைன் ஆக்கிரமித்த இடத்தில் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்
21 May 2025ரஷ்யா, உக்ரைன் படைகள் ஆக்கிரமித்த குர்ஸ்க் பிராந்தியத்திற்கு ரஷ்யா அதிபர் பயணம் செய்துள்ளார்.
-
ஓய்வு குறித்த ரோகித் சர்மாவின் பரிந்துரையை நிராகரித்த பி.சி.சி.ஐ.
21 May 2025புதுடெல்லி : ஓய்வு குறித்த ரோகித் சர்மாவின் பரிந்துரையை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் கொலையில் குற்றவாளி பரபரப்பு தகவல்
21 May 2025அமெரிக்கா, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
-
சென்னையில் இருந்து புறப்பட இருந்த விமானங்கள் திடீர் ரத்து; பயணிகள் கடும் அவதி
21 May 2025சென்னை, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புறப்பட தயாராக இருந்த விமானங்கள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
-
நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்
21 May 2025புதுடெல்லி : நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
-
மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
21 May 2025புதுடெல்லி : மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
-
எந்த மனக்கசப்பு இல்லை: அன்புமணி விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் விளக்கம்
21 May 2025விழுப்புரம் : அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதியின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி
21 May 2025டெல்லி : பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ராஜீவ்காந்தி நினைவு தினம்: டெல்லியில் ராகுல் அஞ்சலி
21 May 2025டெல்லி : டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
-
ஐ.பி.எல். 62-வது லீக் ஆட்டம்: சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
21 May 2025புதுடெல்லி : ஐ.பி.எல். 62-வது லீக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.
பந்துவீச்சு தேர்வு...
-
அரக்கோணத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
21 May 2025அரக்கோணம் : அரக்கோணம் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
21 May 2025சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 52 பேருக்கு சிகிச்சை
21 May 2025மும்பை : மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக லேசான அறிகுறிகளுடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
பேட்ஸ்மேன்களுக்கு தோனி அட்வைஸ்
21 May 2025டெல்லியில் நடந்த 62வது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிஎஸ்கே 187 ரன்கள் எடுத்தது.
-
காஸாவினுள் மனிதாபிமான உதவிகளை அனுமதியுங்கள் : இஸ்ரேலுக்கு போப் வலியுறுத்தல்
21 May 2025வாடிகன் சிட்டி, : காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2025
22 May 2025 -
வாடிக்கையாளர்களிடம் இந்தியில் பேசிய வங்கி மேனேஜருக்கு கர்நாடகா முதல்வர் கடும் கண்டனம்
21 May 2025கர்நாடகா, வாடிகையாளரிடம்இந்தியில் பேசிய வங்கி மேனேஜருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: இங்கி.. தொடர் குறித்து விக்ரம் ரத்தோர் கருத்து
21 May 2025மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்த நிலையில், இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது என இந்திய அணி
-
தென்மேற்கு பருவமழை 25-ம் தேதி தொடங்குகிறது: கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு
21 May 2025புதுடெல்லி, தென்மேற்கு பருவமழை வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கடந்த 6 நாட்களில் மட்டும் உதகை மலர் கண்காட்சியை பார்வையிட்ட 1.13 லட்சம் பேர்
21 May 2025ஊட்டி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் ஊட்டி மலர் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்த
-
தங்கநகைக்கடன் கட்டுப்பாட்டுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு
22 May 2025சென்னை: தங்கநகைக்கடன் கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கிக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கை உடனடியாக வெளியிட ராமதாஸ் கோரிக்கை
22 May 2025சென்னை: கல்வி உரிமை சட்டத்தின் அடி்ப்படையிலான சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேணடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியயுத்தியுள்ளார்.
-
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
22 May 2025சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க.