தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில திட்டக்குழு துணை தலைவர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, எழிலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அரசு திட்டங்களுக்கு செலவிடப்பட்ட நிதி குறித்தும், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் மாநில திட்டக்குழு துணை தலைவர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து