முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆளி விதையின் 11 மருத்துவ குணங்கள்

  1. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு நீங்க ஊறவைத்த ஆளி விதையை 20 கிராம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
  2. உடல் எடை அதிகமாக 50 கிராம் ஆளி விதையை 8 மணிநேரம் ஊற வைத்து 21 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
  3. ஆளி விதை கண் வலி, கண் எரிச்சல் மற்றும் கண் குறைபாடுகளை  நீக்குகிறது.
  4. ஆளி விதையை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் வெளியேறி,நல்ல கொழுப்புகள் உடலில் சேர உதவுகிறது.
  5. மலசிக்கல்,பசியின்மை மற்றும் அலர்ஜியை ஆளி விதை நீக்குகிறது.
  6. ஆளி விதை உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.
  7. ஆளி விதையை சாப்பிட்டு வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்,கண்ணுக்கு கீழ் வரும் கருவளையம் மறையும் 
  8. ஆளி விதை அணைத்து நரம்பு பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
  9. ஆளி விதையை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.
  10. ஆளி விதையை ஊற வைத்து,தோசை,அடை செய்து சாப்பிடலாம்.
  11. ஆளி விதையை சாப்பிட்டு புரோட்டின் சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகம் ஆகும்,ஆளி விதையை சாப்பிட்டு உணவு கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் எடைகுறையும்.
  12. அதிக மருத்துவ குணங்கள் உள்ள ஆளி விதையினை  தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் பல நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago