முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.19 முதல் ஜியோ ஏர்ஃபையர் சேவை

திங்கட்கிழமை, 28 ஆகஸ்ட் 2023      இந்தியா      வர்த்தகம்
Mukesh-Ambani 2023 04 25

மும்பை, இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ செப்.19 முதல் ஜியோ ஏர்ஃபையர் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், ஜியோ ஏர்ஃபையர் சேவை குறித்தும் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான அறிமுக பணிகளை பல மாதங்களாக செய்துவந்த நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி பிராண்ட்பேன்ட் சேவை அடுத்த 2 வருடத்தில் 200 மில்லியன் வீடுகளில் இணைக்கப்பட உள்ளது.  நிறுவனங்களுக்கு மட்டும் அளித்துவந்த ஜியோ ஏர்ஃபையர் திட்டம் தற்போது வீடுகளுக்கும் ஜியோ ஸ்மார்ட்ஹோம் சேவை வழங்க உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து